Onion Rings, village cooking channel, indian village girls cooking video...

Header Ads

Onion Rings, village cooking channel, indian village girls cooking video...

Onion rings, village girls cooking , a snacks recipe, indian street food
வெளிநாடுகளில் அதிகமாக பிரபலமாகி வரும் வெங்காய மோதிரம் ஒரு மொறு மொறு snacks

இரண்டு கிராமத்து பெண்கள்.இனைந்து நடத்தும் யூடியுப் food makers tamil சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள்
செய்முறை:-
வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
சோழ மாவு 
அரிசி மாவு
வற்றல் பொடி
மல்லி பொடி
மஞ்சள் தூள்
உப்பு
ரஸ்க்கு
ரஸ்க்கு களை பொடியாக்கவும்

Onion rings ready
இதை வீடியோவாக YouTube ல்.பார்க்க 



Post a Comment

1 Comments

Thank you for comment