உடைந்த மொபைலில் புதிய டிஸ்ப்ளே மாற்றும் முறை

Header Ads

உடைந்த மொபைலில் புதிய டிஸ்ப்ளே மாற்றும் முறை

 கீழே விழுந்து உடைந்த மொபைலில் புதிய டிஸ்ப்ளே எவ்வாறு மாற்றுவது



பெரும்பாலும் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது ஆனால் அதன் தரங்கள் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மொபைல் போனின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அதேபோன்று மொபைல்களில் உடையும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது நாம் இப்பொழுது உடைந்த டிஸ்ப்ளே பதிலாக புதிய டிஸ்ப்ளே எவ்வாறு மாற்றுவது என்பதை பார்க்கலாம்

மொபைல் டிஸ்ப்ளே வகைகளை பற்றி பார்க்கலாம்

1. ஒரிஜினல்

2. முதல் தரம்

3. இரண்டாம் தரம்

4. மூன்றாம் தரம்

5. குறைவான தரம் அல்லது டூப்ளிகேட்

இந்த ஐந்து தரத்தில் டிஸ்ப்ளே பிரித்துக் கொள்ளலாம் இதில் ஒரிஜினல் டிஸ்பிலே என்பது ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும் என்பது உண்மையாகும் ஆனால் சில சர்வீஸ் கடைகளில்ஷோரூம்களில் நேரடியாக ஷோரூம்களில் நேரடியாக வாங்கிப் போட்டும் கொடுப்பார்கள்

டிஸ்ப்ளே மாற்ற தேவையான உபகரணங்கள்

Soldering station

T 7000 paste (block colour)

Speach law

New display

Screw driver

புதிய டிஸ்ப்ளே மாற்றும் முறை

மொபைலின் பின்பகுதியில் இருக்கும் கவரை கழற்றி எடுக்க வேண்டும் பின்பு அதில் இருக்கும் அனைத்து ஸ்குரூ களையும் கலத்தி வெளியே எடுக்க வேண்டும் பின்பு டிஸ்ப்ளே ஜிப்பைகலட்டி பழைய டிஸ்ப்ளே வெளியே எடுத்து விட வேண்டும்

முதலில் பழைய டிஸ்பிளே சூடான காற்று வரும் மெஷினிலிருந்து கொடுத்து பழைய டிஸ்பிலே தனியாக எடுக்க வேண்டும்

பின்பு செண்ட் கேசில் இருக்கும் பழைய பசையை கிளீன் செய்ய வேண்டும்

பின்பு புதிய டிஸ்பிளையை t7000 என்னும் கம்மை கொண்டு ஒட்டி கொள்ளவும்

இந்த செயல்முறையை வீடியோ வடிவில் பார்க்க இந்த பேஸ்புக்கில் பாருங்கள்

https://business.facebook.com/fbvideos/videos/2073307206179066/

FB videos Facebook page

மேலும் இது போன்ற அனைத்து தகவல்களையும் பெற

இங்கே கிளிக் செய்யுங்கள்

Post a Comment

0 Comments