இனி கரண்ட் சப்ளை இல்லாத இடங்களிலும் மொபைலை சார்ஜ் செய்துக்கலாம் சோலார் மொபைல் சார்ஜர் எப்படி செய்வது

Header Ads

இனி கரண்ட் சப்ளை இல்லாத இடங்களிலும் மொபைலை சார்ஜ் செய்துக்கலாம் சோலார் மொபைல் சார்ஜர் எப்படி செய்வது

இனி கரண்ட் இல்லாத இடங்களிலும் மொபைலை சார்ஜ் செய்துக்கலாம் சோலார் மொபைல் சார்ஜர் எப்படி செய்வது



கரண்ட் இல்லாத அதாவது சப்ளை இல்லாத இடங்களிலும் பல சுற்றுலாத் தலங்களிலும், வாகனங்களில் பயணிக்கும் போதும் சார்ஜ் போட முடியாது நிலை ஏற்படும்
 இந்த நிலைகளில் மொபைல் போனை சார்ஜ் போட முடியாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் இதனை சரிசெய்ய சோலார் மொபைல் சார்ஜர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

சோலார் மொபைல் சார்ஜர் செய்வதற்கான தேவையான உபகரணங்கள்
1. சோலார் பேனல்
2. 5v step down buck modual board
3. டேட்டா கேபிள்

இந்த மூன்று உபகரணங்களை வைத்து சோலார் மொபைல் சார்ஜர் சுலபமாக செய்யலாம்
உருவாக்கும் முறை
7v சோலார் பேனலை பாசிட்டிவ் நெகட்டிவ் பார்த்து ஸ்டெப் டவுன் போர்டில் கனெக்ட் செய்து கொள்ளுங்கள் அதன் அவுட்புட் ஆன யுஎஸ்பி போட்டில் டேட்டா கேபிளை கனெக்ட் செய்து கொள்ளுங்கள் இப்பொழுது சோலார்  பேனலை வெயில் படும் இடங்களில் வையுங்கள் இப்பொழுது உங்கள் மொபைல் சார்ஜ் ஆகும் இது நார்மல் சார்ஜரை விட வேகம் குறைவாகவே சார்ஜ் ஆகும் ஆனாலும் தேவையான ஒரு உபகரணம் இது இந்த சோலார் மொபைல் சார்ஜரை செய்முறையை வீடியோவாக பார்க்க Creator Jeeva youtube சேனலில் பாருங்கள் இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Creator Jeeva Youtube channel link CLICK HERE


Post a Comment

0 Comments