எல்இடி போட்டோ உருவாக்கும் முறை

Header Ads

எல்இடி போட்டோ உருவாக்கும் முறை

Edit
Review
Choose a highlight clip
Close
Clip preview
You can adjust the suggested clip by selecting a different portion of the automatically generated transcript.
Revert to Suggested
Undo
Redo
00:00:00
இன்னைக்கு எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஒரு video பத்தி தான் பாக்க போறோம். என்னன்னு பாத்தீங்கன்னா, இந்த photo LED, இது பாத்தீங்கன்னா, சாமி photo, அப்புறம் வந்து, ஆ, உங்களோட கடவுள்களோட photo வச்சு, பின்னாடி வந்து, light எல்லாம் போடலாம். அப்புறம் பாத்தீங்கன்னா, நம்மை விட்டு பிரிஞ்சவங்க. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டின்னு சொல்லி, அவங்களோட photoவை வச்சு, sideல light போட்டு, வைப்பாங்க. இந்த photo பாத்தீங்கன்னா, இது வந்து, ஆயிரம் ரூபாயில இருந்து, ரெண்டாயிரம், மூவாயிரம் வரை எல்லாம், நிறைய rateல இருக்குது. இந்த வேலையை, நீங்க கத்துக்கிட்டீங்க, அப்படின்னா, ரொம்பவே வந்து, ஒரு monthக்கு, ஒரு லட்ச ரூபாய், கிடைக்கிற அளவுக்கு, நீங்க வந்து, இந்த வேலையை வந்து, பெருசா பண்ணலாம் இந்த video முழுசா பாருங்க. அப்பதான் வந்து, இது எப்படி, எப்படி பண்ணணும்? அப்படின்னு சொல்லி, உங்களுக்கு fullஆ தெரியும்.
00:00:43
இந்த video பாக்குறதுக்கு முன்னாடி, இப்பதான் புதுசா நம்ம video பாக்குறீங்க அப்படின்னா, இந்த FB videosஅ வந்து follow பண்ணி வச்சிடுங்க. அப்படியே YouTubeல வந்து, created ஜீவாங்க. YouTube channelஅ வந்து, subscribe பண்ணி வச்சிடுங்க. வாங்க, இது வந்து எப்படி பண்ணலாம்? அப்படின்னு பார்க்கலாம்.
00:00:57
ஒரு thickஆன ஒரு brown அட்டை ஒண்ணு எடுத்து இருக்கேன். ஆங், இதுல ஒரு, ஏதாவது சாமி படங்கள் வச்சு, முதல்ல இதை எடுத்துக்கோங்க.
00:01:06
அடுத்து, இரண்டாவது எவ்வளவு face வரும்ன்னு சொல்லி, அந்த baseஅ பாருங்க.
00:01:17
இனிய நாள் cinema எடுக்கறேன். இந்த படத்தை, நீங்க ஓட்டும்போது, நடுவுல ஒருத்தன் அடிக்கும்.
00:01:25
இப்படி நீங்க ஒட்டும்போது, இந்த மாதிரி வச்சுக்கிட்டு, இந்த sideஅ, இது பண்ணி, sideல மட்டும், நீங்க, கை, கால்ல குடுங்க.
00:01:49
அதாவது, photo fullஆ, போடக் கூடாது. போட்டா, அந்த photo வந்து, மடங்கி, வந்த மாதிரி இருக்கும். அப்படித்தானே? ஆமா.
00:01:55
சுருக்கடிக்கும். அதனால, நம்ம cornerல மட்டும், போடணும்.
00:02:02
பாருங்க, இந்த photoவோட cornerல மட்டும்தான், fevical போடறாங்க. போட்டுட்டு, இதை ஒட்டிரலாம். நாலு endலையும், போட்டிருக்காங்க.
00:02:23
இப்ப வந்து, இருபத்தி ஏழு centimetre இருக்கு.
00:02:26
இதுல வந்து, மூணு centimetreக்கு, ஒரு bulb வச்சு போடுறேன். அது mark பண்ணிடுங்க.
00:02:45
அதை வந்து, photo சுத்தி, மூணு centimetreல வந்து, mark பண்ணி வச்சிருக்காங்க. இதுக்கு என்னன்னா, இதுல வந்துதான், LED வைக்கப் போறாங்க. அதுக்குத்தான், மூணு இது நெருக்கமா இருக்கும்படியா, இருக்கும். பாருங்க, இப்ப வந்து, photo city, மூணு centimetre அளவுக்கு, ஆ, mark பண்ணிட்டே இருக்காங்க. இதுலதான் வந்து, LED bulb வைக்க போறாங்க.
00:03:16
பாருங்க, இப்ப வந்து, இதுல வந்து, முப்பத்தி ரெண்டு bulb இருக்கிற மாதிரி, நம்ம வந்து, set பண்ணியிருக்கோம்.
00:03:20
இப்ப, நாம, அந்த mark பண்ண இடத்துல வந்து, composeஅ வச்சு, ஆ, குத்திக்கலாம். எதுக்காகன்னா, LED வந்து, place பண்ணணும். அதுக்காகதான்.
00:03:32
பாருங்க, நம்ம mark பண்ண இடத்துல, இந்த மாதிரி இரண்டு hole, அதாவது, compose வச்சு, இரண்டு இது ஓட்டை போட்டிரும். இல்லைன்னா, LEDஅ குத்தி வைக்கணும்.
00:03:49
பாருங்க, இந்த bulb வர்ற இடத்துல வந்து, compose வச்சு, எல்லா இடத்துலயும் வந்து, hold பண்ணியிருக்கோம்.
00:03:56
இப்ப நாம, இதுல வந்து, LED வந்து, select பண்ணணும். LED வந்து, பாத்தீங்கன்னா, இதுல வந்து, முப்பத்தி நாலு hole போட்டிருக்கோம். ஏன்னா, முப்பத்தி நாலு LED bulb வைக்கணும். அதுல, பாதி பாத்தீங்கன்னா, double colour உள்ள, LED வந்து, வைக்கப்போறோம். அது வந்து, பதினேழு double, LED உள்ள, வைக்கப் போறோம், பாருங்க.
00:04:18
பாருங்க, இது வந்து, double colourல எரியுது.
00:04:21
இது ஒரு பதினேழு. அப்புறம் வந்து, single colourல உள்ள, ஒரு பதினேழு, அப்படி. முப்பத்தி நாலு LED வந்து, நம்ம இப்ப எடுக்கப் போறோம். இதுல பார்த்தீங்கன்னா, நம்ம இப்ப பதினேழு double colour உள்ள LED முத எடுத்துடுவோம்.
00:04:30
இதுல பார்த்தீங்கன்னா, இது வந்து throw hole LED. இதுல வந்து பார்த்தீங்கன்னா, இன்னொரு model இருக்கு. SMT LED. இப்ப நம்ம throw hole LEDதான் எடுக்கப்படும். இந்த LEDல பார்த்தீங்கன்னா, இரண்டு terminal வந்து இருக்கும்.
00:04:43
அதாவது, ரெண்டு முனை positive nightக்கு, ரெண்டு முனை வந்திருக்கும். பாருங்க, இந்த LEDல பார்த்தீங்கன்னா, ஒரு, ரெண்டு terminateல, ஒரு terminal வந்து, கட்டையா இருக்கும். ஒரு, ஒரு terminal, நெட்டையா இருக்கும். அதாவது, இந்த ரெண்டு கம்பியில வந்து, ஒரு கம்பி கட்டையாகும். ஒரு கம்பி, நெட்டையாவும் இருக்கும். அதுல பாத்தீங்கன்னா, கட்டையா இருக்கிறது வந்து, negative. நீளமா இருக்கிறது வந்து, positive. இப்படி வந்து, நீங்க, பாத்துக்கலாம்.
00:05:03
இதுல பாத்தீங்கன்னா, LED உள்ள பாருங்க.
00:05:05
ஒரு பெரிய ஒண்ணு இருக்கு. சின்னதா, ஒண்ணு இருக்கு. இதுல வந்து, சின்னது வந்து, positive. பெருசு வந்து, negative. அந்த மாரி, நீங்க புரிஞ்சுக்கலாம். ஆ, இதுல வந்து, முக்கியமா பார்க்க வேண்டியது. அந்த கட்டை கம்பி, நெட்ட கம்பி. இதுல வந்து, நெட்ட கம்பி வந்து, ஒரே பக்கமா வர மாதிரி, நீங்க வந்து வைக்கணும். மாத்தி வச்சிட கூடாது.
00:05:30
பாருங்க, net கம்பி வந்து, ஒரே பக்கமா வர மாதிரி, நம்ம வந்து, போடணும். மாத்தி போட்டுற கூடாது.
00:05:46
இதுல பார்த்தீங்கன்னா, ஒரு bulb விட்டு, ஒரு bulb வைங்க. Double colour உள்ளத. எதனால அப்படின்னா, அ, அப்பதான் உங்களுக்கு, serialஅ சுத்தி வந்த மாதிரி, ஒரு இது கிடைக்கும்.
00:06:00
பாருங்க, நம்ம ஒரு bulb வைக்கிறோம். அடுத்த bulb வைக்கல. அதுக்கு அடுத்த bulb வைக்கிறோம். அதுக்கு அடுத்த bulb வைக்க மாட்டோம். அப்படி, ஒண்ணு விட்டு, ஒரு bulb வைங்க.
00:06:09
இப்ப உங்களுக்கு பாக்குறதுக்கு, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ, இதோட centreல வந்து, ஒரு LEDதான் வச்சிருக்கோம். இப்ப அடுத்த LED வந்து வைக்கப்போறோம். இதுவும் ஒரு பதினேழு LED வந்து, ஒரே colourல உள்ள எடுக்கப் போறோம். இப்ப நாம, இந்த photoக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா, இந்த மாதிரி கம்பி நீண்டுன்னு இருக்கும். இதை வந்து, இரண்டு பக்கத்துலயும் சரிச்சு, இதை வந்து வளைச்சு விடணும். பாருங்க.
00:06:32
பாருங்க, இந்த மாதிரி, எல்லா தெருமுனையில இருந்து, வளைச்சு விட்டாச்சு. இப்ப, அடுத்த LED வந்து, மாட்டிடலாம்.
00:06:37
இப்ப பாத்தீங்கன்னா, அடுத்த ஆளு, lady போடப் போறோம். இது, ஒரு பதினேழு lady வந்து, green colourல, எடுத்திருக்கோம், பாருங்க.
00:06:45
இந்த LED வந்து, இந்த, centreல வந்து, மாட்டிரலாம்.
00:06:57
இதுவும் எப்படின்னா, அதுல வந்து எப்படி கொடுத்திருக்கீங்களோ, positive, அதாவது நீள கம்பி எந்த side நீங்க கொடுத்துட்டீங்களோ, அதே மாதிரி, அதே பக்கமா வந்து, இதையும் கொடுத்துடுங்க.
00:07:15
இப்ப பாக்குறதுக்கு, இப்படித்தான் இருக்கும். இப்ப வந்து, எல்லா LEDயும் வந்து, இதுல வந்து மாட்டிட்டோம். இப்ப, நாம, இதோட பின் பகுதியில வந்து, அதே மாதிரி, இந்த கம்பியை வந்து, வளைச்சு விட்டுரலாம்.
00:07:26
பாருங்க, ஏற்கனவே வளைச்சு விட்டிருப்போம். இது அடுத்த பதினேழு அடி. இதையும் வந்து, வளைச்சு விட்டுரலாம்.
00:07:42
அதாவது, இந்த bulb எப்படி மாட்டிருக்கும், அப்படின்னா பாருங்க.
00:07:46
நாங்க வந்து, வலது பக்கமா வர்றதுல இருந்து, positive positiveன்னு, ஒரு பக்கமா positiveஉம், positive எல்லாம், ஒரே பக்கமா வர்ற மாதிரி, நம்ம வரிசையா, இந்த photoவுக்கு, வந்து மாட்டிரலாம். பாருங்க, இப்ப வந்து, எல்லா ludeyயும் வந்து, மாட்டியாச்சு. இப்ப வந்து, இதோட, wire connectionஅ பாத்துரலாம்.
00:08:11
இப்ப நம்ம இந்த LED bulbஅ வந்து, பாருங்க, இதுல உள்ள plus, அப்புறம் அடுத்த bulbல உள்ள minusஅ வந்து, ஆ, சேர்த்து, இது பண்ணியிருக்கோம். இப்படி வரிசையா, எல்லா lineஐயும் வந்து, serial connectionல, salting பண்ணிடுங்க.
00:08:22
பாருங்க, வரிசையா, அப்படியே வளைச்சு வச்சுட்டு, மாதிரி, அப்படியே வச்சு, salting பண்ணிக்கிட்டோம். பாருங்க, இந்த endல மட்டும், ரெண்டு மட்டும், இணைக்காம, இப்படி விட்டு இருக்கோம். இதுலதான் வந்து, நம்ம board circuitஅ வந்து, இணைக்கணும்.
00:08:34
பாருங்க, சில, திறமைகள் வந்து, கட்டையா இருக்கிறதுனால, நம்ம, இது, இதுவும், join பண்ண முடியாது.
00:08:40
கட்டையா இருக்கு. அதனால, ஒருத்தர் வந்து, wireஅ போட்டு, இதை வந்து, join பண்ணி வச்சிருக்கேன். இந்த LED photoக்கு, என்னென்ன compromise தேவைன்னு, பார்த்துடலாம்.
00:08:55
இதை பார்த்தீங்கன்னா, one எண் நாலாயிரத்தி ஏழு, rectify diet. இதுல ஒரு நாலு diet வந்து, எடுத்துக்கிடுங்க. அப்புறம் பார்த்தீங்கன்னா, நானூற்றி எழுபத்தி நாலு G, நானூத்தி ஐம்பது volt, polyester capacity எடுத்துருங்க.
00:09:09
One K resister, one day, home restore ஒண்ணு எடுத்துருங்க. Hundred home restore ஒண்ணு, ரெண்டு எடுத்துடுங்க.
00:09:20
இருபத்தி அஞ்சு volt, hundred microphyet capacity ஒண்ணு எடுத்துருங்க. இப்பதான் இப்ப நாம circuit எப்படி பண்ணலான்னு பார்த்துடலாம்.
00:09:39
பாருங்க, இந்த polyester capacity இல்லை.
00:09:41
ஆயிரம் own resistorஅ வந்து, இரண்டு terminalலையும் வந்து, மாட்டியிருக்கோம்.
00:09:46
இப்ப பார்த்தீங்கன்னா, இந்த diodeஅ வந்து, ஒரு diamond shapeல வந்து, நம்ம இப்ப முறுக்கப் போறோம். அதாவது, அ, bridge ரெட்டி பேருன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நாம வந்து, நாலு divert வந்து, முறுக்கப் போறோம்.
00:09:58
பாருங்க. இதை ரெண்டு anஓட சேர்த்து, முறுக்கணும். அப்புறம், இரண்டு catheeஓட சேர்த்து, முறுக்கிட்டு, அப்புறம், addஓட, சேர்ந்திற மாதிரி, நம்ம வந்து, ready பண்ணணும். பாருங்க.
00:10:09
பாருங்க, இதுல வந்து, ரெண்டு anனோட சேர்த்து, முறுக்கிருக்கோம். அடுத்து பாத்தீங்கன்னா, இந்த side பாத்தீங்கன்னா, ரெண்டு cadஓட, சேத்து முறுங்கி இருக்கும். அப்புறம், இங்க பாருங்க, addஉம், cathodeஉம் சேர்ந்து, சுத்தி வச்சிருக்கோம். பாருங்க. இதே மாதிரி, இதை photo வந்து, இப்படி எடுத்து வச்சிருக்கேன். இதே மாதிரி, நீங்களும் வந்து, ஆ, ready பண்ணிடுங்க.
00:10:27
பாத்தீங்கன்னா, இந்த ரெண்டு setupலயும், நான் வந்து, lightஆ, shoulderயும் பண்ணியிருக்கேன்.
00:10:31
பாருங்க, இப்ப, நாம, polyester, அப்புறம், rest chat வச்சிருக்கோம்ல, அந்த setupல, ஒரு cerminalல வந்து, cathode, ரெண்டும் இருக்கக்கூடிய, ஒரு பாகத்தை வந்து, இதுல வந்து, இணைச்சிருக்கோம். ஆ, இதுல பாத்தீங்கன்னா, இதுக்கு வந்து, மாத்தி எல்லாம், இந்த connect பண்ணலாம். இல்லன்னா, இந்த connect பண்ணலாம். மாறினாலும், ஒண்ணும் இல்ல. பாருங்க, இப்ப, இந்த set மாதிரி வந்திருக்கு. இதுக்கு அடுத்தால, பாருங்க, இப்ப, ஒரு capacity வந்து, இணைச்சிருக்கோம். இது பாத்தீங்கன்னா, இதுல, handoid. ரெண்டு, ரெண்டு divertல, add out சேர்த்திருப்போம்ல? அந்த பகுதியில வந்து, capacityயோட, minus சேர்த்திருக்கோம். அப்புறம் அங்க பார்த்தீங்கன்னா, diodedஆ இரண்டு, அ, cathodeல பார்த்தீங்கன்னா, capacityயோட, positive வந்து இணைச்சிருக்கோம்.
00:11:09
பாருங்க.
00:11:11
அடுத்தது, பாருங்க, இப்படி ஒரு card wire, supply wire வந்து வாங்கிடுங்க.
00:11:31
இதோட terminal, இதோட, ரெண்டு linkஅ வந்து, எப்படி கொடுக்கணும்? அப்படின்னா, நம்ம ready பண்ணி வச்சிருக்க, polyesterஓட, எண்ணூறு terminal, அதாவது, divert எல்லாம், ஒரு பக்கத்துல, மாட்டியிருக்கும். இது வந்து, high court, அடுத்த பகுதியில வந்து, இந்த lineல இருந்து, ஒரு supply உள்ள, ஒரு lineஆ, இணைச்சுடுங்க. இதோட, அடுத்த line வந்து, பாத்தீங்கன்னா, diodeஓட, an ஓடும், கேத்துவிடும். இருக்கும்ல, அந்த பகுதியில வந்து, இதை வந்து, இணைச்சிருங்க.
00:12:02
அப்புறம் பார்த்தீங்கன்னா, இங்க வந்து, cathodeல இருந்து, ஒரு registerஉம், onwardல இருந்து, ஒரு registerரும், அங்க கொடுத்திருக்கோம். இல்லைன்னா வந்து, LED bulbஅ, connect பண்ண போறோம்.
00:12:14
இதோட diagram வந்து, இந்த வீடுக்கு கீழ இருக்க, link வந்து கொடுத்திருப்பேன். அந்த linkஅ, open பண்ணி பாருங்க. ஒரு website open ஆகும். அதுல வந்து, இதோட full details வந்து, இருக்குது.
00:12:25
இப்ப பாத்தீங்கன்னா, plusல ஒரு, resister வந்து இணைச்சிருக்கோம்.
00:12:40
minusல இருந்து, ஒரு list வந்து, இணைச்சிருக்கோம்.
00:12:45
பாத்தீங்கன்னா, பாக்குறது, இப்படித்தான் இருக்கும்.
00:12:50
ஒருவேளை, நீங்க செய்யும் போது, இந்த videoவை, இன்னொரு முறை, அ, பார்த்து வச்சிடுங்க. அப்பதான் வந்து, neatஆ புரியும். ஏதாவது doubtன்னா, இந்த videoவை, மறுபடியும் பாருங்க. அப்பதான், உங்களுக்கு cleanஆ புரியும்.
00:13:12
பாருங்க இதான் போட்டோக்குள்ள frame. இந்த frame வந்து cut பண்றதுக்குள்ள இந்த cut பண்ணிருக்கில்ல இந்த machine இதுதான். ஆனா இது வந்து பழைய machine. இருந்தாலும் இத வச்சு தான் cut பண்ணிட்டு இருக்காங்க. இத வந்து இந்த machineனே இல்லாம எப்படி cut பண்றது அப்படீன்னு இந்த videoவுக்கு lastல வந்து சொல்லிருக்கோம். அந்த videoக்கு lastல வந்து பாருங்க. இப்ப நம்ம இத மாதிரி நாலு cornerயும் வந்து cut பண்ணி எடுத்துக்கலாம்.
00:13:32
இந்த frame அளவு எப்படி அப்படீன்னா, பாருங்க இங்க வச்சீங்கன்னா, correctடா இந்த ரெண்டு cornerலயும் correctஆ இருக்க மாதிரி இருக்கும். இதே மாதிரி, நாலு cornerக்கும் அதே அளவு வச்சு, இது cut பண்ணி எடுத்துருங்க.
00:13:48
இது வச்சா, அப்படியே correctஆ இருக்கணும். பாருங்க, இது correctஆன அளவா இருக்கு. இதே மாதிரி, நாலு sideலயும், இது வந்து, இதே modelல வெட்டி எடுத்துக்கலாம்.
00:14:23
பாத்தீங்கன்னா, இந்த மாதிரி நீளமான frameஆ வந்து கிடைக்கும்.
00:14:28
பாருங்க, frame பாக்கவே இப்படித்தான் இருக்கும்.
00:14:32
இப்ப நாம, இதை வந்து, அளவு எப்படி cut பண்றது? அப்படின்னா, இந்த photoவோட, பாருங்க, இந்த விளிம்புல வச்சுக்கிட்டு, இந்த விளம்பு. இதுல பார்த்தீங்கன்னா, இதுல வந்து mark பண்ணிடனும். இந்த photo அளவுக்கு, நாலு carலயும் வெட்டி, இதோட side, வளைச்சு விட்டோம்ல, அந்த machineல வச்சு, இந்த மாதிரி, இந்த machineல வச்சு, அப்படி வெட்டி எடுப்பாங்க. உங்களுக்கு, யாருக்காவது, இந்த frame, அப்புறம் வந்து, இந்த LED bulb, அப்புறம் வந்து, இதோட, பின்னாடி இருக்க, board எல்லாமே, setஆ தேவைப்பட்டாச்சுன்னா, கீழ இருக்க, comment boxல, comment பண்ணுங்க. உங்களுக்கு வந்து, courier மூலமா வந்து, அனுப்பி வைக்கலாம். பாருங்க, இப்ப, நாலு frameஅ வந்து, வெட்டியாச்சு.
00:15:04
இப்ப, நாம, இந்த frameஅ வந்து, கூட்டிரலாம்.
00:15:16
பாருங்க, இந்த நாலு frameஐயும் வச்சு, இதுல வந்து, ஆணி மேல ஒரு சின்ன ஒன்றரை inch ஆணியில வச்சு, அடிச்சிடலாம்.
00:16:08
பாருங்க, இப்ப frame வந்து, ready பண்ணியாச்சு. இப்ப வந்து, photo வந்து, வச்சுக்கலாம். இப்ப வந்து, frame வந்து, ready பண்ணியாச்சு. இப்பவும் பாத்தீங்கன்னா, இதுக்கு அப்புறம் வந்து, கண்ணாடிதான் வைக்கணும். இதோட, உள்பக்கமா வந்து, கண்ணாடி வந்து, என்கிட்ட, பழைய கண்ணாடி இருக்கு. நீங்க வந்து, இதே அளவு, உள்பக்கம் உள்ள, அளவை எடுத்துருங்க. உள்பக்கம் அளவுன்னா, இது பாத்தீங்கன்னா, இதுல ஒரு வெட்டு இருக்கும். அந்த வெட்டுல இருந்து, இங்க இருக்கக்கூடிய, வெட்டு வரைக்கும், உள்ள set ஆகுற மாரி, எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு எடுத்துக்கணும். எங்கிட்ட, இப்ப, பழைய class இருக்குது. இது வந்து, அதே அளவுக்கு, கொஞ்சம் பெரிய அளவு, இதை நாங்க cut பண்ணி, அதே அளவுக்கு, எடுக்க போறோம்.
00:16:38
நீங்க glass கடையில கேட்டீங்கன்னா, இந்த அளவுக்கு அவங்களே cut பண்ணி தந்துருவாங்க.
00:16:44
இந்த glass பாத்தீங்கன்னா, இது வந்து two MM glass.
00:16:48
பாத்தீங்கன்னா, இது வந்து two MM class. இந்த ஒரு glass வந்து, நாங்க இப்ப cut பண்ணோம். எல்லார்ட்டயும் வந்து, class cutter இருக்கறதுதான், என்னால வந்து, glass கடையில வந்து, இந்த அளவு குடுத்தீங்கன்னா, அவங்களே neatஆ, two hundred glass, எவ்வளோ sizeன்னு சொல்லி, அவங்களே cut பண்ணி தந்துருவாங்க.
00:17:02
அப்படியே உங்க கிட்ட, glass cutter இருக்குது அப்படின்னா, பாத்தீங்கன்னா, அந்த அளவை போட்டுக்கிட்டு, markஐ வெச்சு, அளவு போட்டுருங்க. போட்டுட்டு, கொஞ்சம் பண்ணுனா, இந்த மாரி, ஏதாவது ஒண்ணு போட்டுட்டு, அதுக்கு மேல வச்சு, அளவுல, glassஅ வெட்டிருங்க.
00:17:15
பாருங்க, இது வந்து cut பண்ணியாச்சு. இப்ப lightஆ, இதை தட்டுனாலே போதும். இது வந்து cut ஆயிரும் பாருங்க.
00:17:46
பாருங்க, இப்ப வந்து, glass வந்து, cut பண்ணியாச்சு. இப்ப வந்து, அந்த frameல வந்து, வச்சு பார்த்துடலாம்.
00:17:52
இப்ப நாங்க இது பழைய classனாலே, அ, திருநீர் போட்டு, இதை வந்து, clean பண்ண போறோம்.
00:18:02
எல்லா classசுமே, இந்த திருநீர் போட்டு, clean பண்ணா, neatஆ இருக்கும்.
00:18:06
Fire glass இருக்குது, அப்படின்னா, நீங்களும், இதை மாரி, clean பண்ணுங்க. அப்ப வந்து, நல்லா clean ஆகும்.
00:18:36
பாருங்க, இப்ப நம்ம glass வெட்டியாச்சு. இப்ப வந்து, frameல வந்து, வச்சு பார்த்திடலாம்.
00:18:43
பாருங்க, இந்த frameக்கு, உள்ளே வர்ற மாதிரி இருக்கணும். பாருங்க, இது correctஆ உள்ள இருக்குது. வெளியே நிக்கக் கூடாது. Correctஆ உள்ளே வர்ற மாதிரி, glass வந்து, cut பண்ணி வாங்கிறணும்.
00:18:56
இப்போ, அந்த glassக்கு, அந்த sideல வந்து, இது மாதிரி, சின்னதா ஒரு, அ, அட்டை, அந்த மாதிரி, ஏதாவது ஒண்ணு வச்சிடுங்க. வச்சி, இந்த glass வந்து, விலைக்கு வராத மாதிரி, ஆணி வந்து, சுத்தி எடுத்துக்கிரும்.
00:19:18
இந்த அட்டை எதுக்காக வைக்கிறோம்ன்னா, இந்த ஆணி வந்து, glassல போடக் கூடாதுன்னு சொல்லி, இந்த அட்டை வந்து வைக்கிறோம்.
00:20:01
பாத்தீங்கன்னா, இதோட உள் பக்கமா அடிச்சிருக்கிற அட்டை வந்து, ரொம்ப சின்ன அளவு தான். கால inch வரை இல்லை. நீங்க அதை விட பெருசாக்கி விடாது. வெளியே வந்து தெரியும். அதனாலே வந்து, கம்மியா உள்ள மாதிரி எடுத்திருங்க. அப்படி உங்க கிட்ட, இந்த இதெல்லாம் வச்சு, ஆணி எல்லாம் அடிக்கணும், அப்படின்னு இல்லை. உங்க கிட்ட silicon, அதாவது, silicon gun இருந்துச்சுன்னா, அதுல உள்ள siliconஅ வந்து, heat பண்ணி, இந்த endல வந்து, இந்த ஆணி வைக்கணும், அந்த இதெல்லாம், siliconஅ மட்டும், சுத்தி அப்படியே வச்சுட்டாலே போதும். Neatஆ, perfectஆ work ஆயிரும். அது கொஞ்சம், நல்லா decentஆ இருக்கும். ஆனா வந்து, photoல வந்து, இதுதான் maximum வச்சுட்டு இருக்காங்க, இப்படித்தான்.
00:20:33
பாருங்க, நாம இப்போ, இந்த மாதிரி வந்து, ready பண்ணியிருக்கோம்.
00:20:38
பாருங்க, நான் வந்து, இந்த அட்டையை வந்து, எடுத்துட்டேன். அதை எடுத்துட்டு, இந்த sweet corn வந்து, எப்படி போடலான்னு பாக்கலாம். பாருங்க, இந்த silicon gun இது. இது வந்து, siliconஅ heat பண்ணிக்கிட்டு, பாருங்க, இந்த மாதிரி, கம்மியா போட்டாலே போதும்.
00:21:11
Just நம்மளுக்கு வந்து, ஆணில வந்து படாம இருக்கணும். நகராம இருக்கணும், அதுக்காகத்தான் போட்டோம்.
00:22:20
பாருங்க, இப்ப நாலு cornerலயும் வந்து, சுத்தி, எல்லா sideஉம் வந்து, silicon வந்து போட்டாச்சு. இப்ப நாம, இந்த setup வந்து, ready பண்ணி இருக்கோம். இதுல பார்த்தீங்கன்னா, அ, இதுக்கு மேல, பார்த்தீங்கன்னா, உங்களுக்கு, calendar, அந்த மாதிரி இருக்க அட்டை, இல்லைன்னா God board, அந்த மாதிரி, எது கிடைச்சாலும் பரவாயில்லை. இது வந்து, இந்த frame அளவுக்கு, பார்த்தீங்கன்னா, இந்த, frame இருக்குல்ல, அந்த frame அளவுக்கு, நாங்க வந்து, ready பண்ணி வச்சிருக்கோம். பார்த்தீங்கன்னா, இந்த cornerல வச்சு, சுத்தி, எல்லா cornerலயும் வந்து, இதுல, உள்ள நிற்கிற மாதிரி, நீங்க வந்து, வச்சுக்கணும்.
00:22:49
பாருங்க, இந்த மாதிரி, நாலு sideலயும், பாருங்க, இந்த மாதிரி, நாலு sideலயும் வந்து, வச்சிடுங்க.
00:23:02
இப்ப நாம இதுல வந்து, siliconஅ போட்டு, இல்லைன்னா, உங்க கிட்ட என்ன தம் இருக்கோ, அதைப் போட்டு, இதை வந்து ஒட்டிரலாம்.
00:23:15
இந்த மாதிரி, சுத்தி இந்த அட்டை இல்லைன்னா, வச்சு ஒட்டிருங்க.
00:23:24
பாருங்க, இப்ப வந்து, இந்த அட்டையை வந்து, நாலு பக்கமா வச்சு, silicon வச்சு ஒட்டியாச்சு. இதுக்கு அப்புறமா, இப்ப நாம, இந்த photo வந்து, இதுல வந்து வைக்கப்போறோம். அதுக்கு முதல்ல, இந்த siliconஅ வந்து, சுத்தி வந்து apply பண்ணணும்.
00:23:38
இப்ப நாம, இந்த photoக்கு காண்டி, slicenஅ வந்து, apply பண்ண போறோம்.
00:23:55
இப்ப நம்ம photo வந்து, correctஆ வச்சிடலாம்.
00:24:07
பாருங்க, இப்ப வந்து, photo வந்து வச்சாச்சு.
00:24:12
பாக்குறதுக்கு இந்த மாதிரி தான் இருக்கும்.
00:24:15
பாருங்க, இது வந்து back sideல உள்ள, இதுல வந்து, அ, photo வந்து ஒட்டியாச்சு. இப்ப, இது பாக்குறதுக்கு, இந்த மாதிரிதான் இருக்கும். இப்ப வந்து, இது வந்து, light வந்து, on பண்ணி பாத்துடலாம்.
00:24:26
பாருங்க.
00:24:30
ரொம்பவே superஆ இருக்கு. இது வந்து, அப்படி வெட்டி, வெட்டி எரியுது. இங்க, light வெளிச்சத்தில வந்து, அந்த மாதிரி தெரியலே. Camera எடுக்கும்போது, அந்த மாதிரி தெரியலே. மற்றபடி வந்து, நல்லாவே, அழகா, வெட்டி, விட்டு எரியுது.
00:24:50
இந்த மாதிரி, இந்த photo மட்டும் இல்லை. உங்களுக்கு பிடிச்ச கடவுளோட photoவும், அப்புறம் வந்து, நம்ம வீட்டு, போனவங்க, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டின்னு, யாருக்கு photo வேணுமோ, அதிலே வந்து, வச்சு பார்த்திடலாம். இது ரொம்பவே, superஆ இருக்கும். நீங்களும், இதை வந்து, வீட்டிலேயே try பண்ணி பாருங்க. இதுக்கு தேவையான, material. LED அப்புறம் வந்து, பின்னாலே இருக்கிற board, அப்புறம் இந்த frame, எது தேவைப்பட்டாலும், அ, கீழே இருக்கிற, WhatsApp numberல வந்து, message பண்ணுங்க. Courierல வந்து, அனுப்பி வைப்பாங்க.
00:25:15
இப்ப நம்ம இதோட back sideல வந்து, ஆங், god board வச்சு மூடணும். அது எப்படின்னு பார்த்துடலாம். நாம, இந்த setupக்கு மேல, ஒரு ஆங், அறைக்கு முக்கால், அந்த அளவுக்கு இருக்கும். இந்த reaper துண்டு வந்து, எடுத்திருக்கோம். இது வந்து, சுத்தி cut பண்ணி, இந்த மாதிரி வச்சுக்கணும். சுத்தி cornerல வந்து வச்சுக்கணும். இது எதுனால? அப்படின்னா, இந்த board இருக்குல்ல? அந்த board வந்து, bagல வந்து, நமக்கு வைக்கும்போது, இது வந்து, damage ஆகக்கூடாதுன்னுட்டு, அந்த repair வந்து வைக்கிறோம். அப்புறம் இது, இந்த wire வெளிய வரதுக்காண்டி, இந்த அதே readerல இருந்து, ஒரு சின்னதா cut பண்ணி, அந்த wire வந்து, வைக்கிற மாதிரி வச்சிருக்கோம்.
00:25:48
இதே மாதிரி, சுத்தி வந்து, எல்லா rubberஐயும் வந்து, வச்சுக்கலாம்.
00:25:58
பாருங்க, பாக்குறதுக்கு, இந்த மாதிரிதான், இருக்கும். இப்ப, நம்ம, இந்த repairஐயும் வந்து, இதுல வந்து, ஒட்டிக்கலாம்.
00:26:03
நாம, இந்த frameஅ வந்து, ஆ, siliconஅ வச்சு, இதுல வந்து, frame வச்சுரலாம்.
00:26:15
பாருங்க, இந்த board வைக்கிறதுக்கு முன்னாடி, ஒரு, அதாவது, மட்டத்துக்கு இருக்கணும், அப்படின்னு சொல்லி, ஒரு board வச்சு, அந்த உள்ளே இருக்க board வந்து, நேர மட்டத்துக்கு ஒட்டிரலாம்.
00:26:27
அதே மாதிரி, அந்த side board வச்சுக்கிட்டு, silicon போட்டிருவோம். போட்டுட்டு, அந்த இன்னொரு, repairஅ வந்து, அதுல வச்சு, ஒட்டிரலாம்.
00:26:41
இப்படி நாலு cornerஐயும் வந்து, இப்ப நம்ம ஓட்டிடலாம். இப்ப நம்ம, இந்த board வந்து ஒட்டியாச்சு. இப்ப, அந்த wireக்காக, கொஞ்சூண்டு siliconஅ போட்டு, இந்த wireஅ வந்து, ஒட்டிரலாம்.
00:26:55
இப்ப நாம, அந்த board வந்து, சுத்தி வச்சாச்சு. இப்ப வந்து, இதுக்கு மேல வந்து, நம்ம, இந்த மாரி, ஒரு MFT board, இல்லன்னா, card board, இந்த மாரி, வாங்கிடுங்க. அது, same அளவுக்கு, வாங்கி, cut பண்ணி வாங்கிட்டீங்கன்னா, இதுல வந்து, நம்ம வந்து, gum போட்டு, ஒட்டுனாலே, போதும். Silicon போட்டு, ஒட்டுனாலே, neat ஆயிரும். இப்ப, இந்த வந்து, நம்ம வந்து, silicon போட்டு, ஒட்டிரலாம்.
00:27:31
பாருங்க, இப்ப நம்ம, Silicon வச்சு, நாலு sideம், ஓட்டற மாதிரி, எல்லா இடத்துலயும் வச்சு, இந்த boardஅ வந்து, ஒட்டியாச்சு.
00:27:51
இப்ப நாம, இதோட sideல இருக்க, பிசிறு எல்லாம் நிக்கும். அதெல்லாம் வந்து, ஒரு blade வச்சு, cut பண்ணி எடுத்துக்கலாம்.
00:27:56
இப்ப நாம, இந்த board வந்து, extra இருக்கிற boardஅ வந்து, ஒரு blade வச்சு, நல்ல blade வச்சு, இதை வந்து, cut பண்ணி எடுத்துக்கலாம்.
00:28:03
இது MFD boardனால, neatஆ cut ஆயிரும்.
00:28:11
God boardன்னா, நீங்க வாங்கும்போதே, correctஆன அளவு கொடுத்தீங்கன்னா, அவங்களே cut பண்ணி தந்துருவாங்க. உங்களுக்கு இந்த மாதிரி, cut பண்ண தேவை இருக்காது.
00:28:29
இப்ப நாம, இதுல இருக்க, மேல, இதோட எழும்பி, இந்த பிசிறுல வந்து, blade வச்சு, வெட்டி எடுத்துட்டோம். இப்ப, இதுக்கு மேல, இந்த sideஅ வந்து, neatஆ மறைக்கிறதுக்காக, பாத்தீங்கன்னா, இது, ஒரு black tape.
00:28:40
பாத்தீங்கன்னா, இது ஒரு, cello tape மாதிரி, இது வந்து blackல இருக்கும். Black typeன்னு சொல்லுவாங்க. இது வந்து, எல்லா snationary கடையிலையும் கிடைக்கும்.
00:28:49
பாருங்க, இந்த மாதிரி இருக்கும். இது வந்து, வாங்கி, இந்த sideல வந்து, மேல வந்து ஒட்டிக்கிடணும்.
00:28:58
பாருங்க, இந்த tape வந்து, இது மேல் பக்கமா வச்சு, இந்த மாதிரி சுத்தி ஊட்டணும்.
00:29:22
இப்ப நம்ம ஒரு round ஒட்டியாச்சு. இப்போ, மீதி கொஞ்சம் card board தெரியற மாதிரி இருக்கும். அந்த பாகத்தையும், இன்னொரு சிலர்கிட்ட வச்சு ஓட்டிடலாம்.
00:29:29
Black tape.
00:29:38
பாருங்க, மீதி இடத்தையும், இந்த black type போட்டு, ஒட்டிரலாம்.
00:29:45
இப்ப பாத்தீங்கன்னா, side ஒட்டியாச்சு. இப்ப வந்து, பின் side திருப்பி, பின் sideலயும், ஒரு tape வந்து, அடிக்கிறோம். இது பாக்குறதுக்கு, கொஞ்சம் நல்லா இருக்கும், அப்படின்ட்டு.
00:30:20
பாருங்க, இப்ப பாக்குற இது, side வந்து, இந்த மாதிரி finishingலயே இருக்கு.
00:30:29
பாத்தீங்கன்னா, இந்த side வந்து, இப்படி இருக்குது. நம்ம, இப்ப tape ஒட்டினதுனால, finishing வந்து, இப்படி ஆயிருக்கு, பாருங்க. இப்ப, நம்ம, இந்த photo வந்து, தொங்க விடுறதுக்காண்டி, ring வந்து, இதுல வந்து, மாட்டப் போறோம்.
00:30:43
பாத்தீங்கன்னா, இந்த ring மாட்டறதுக்காண்டி, இந்த photoவோட, மேல் பக்கத்துலதான், இதை வந்து மாட்டணும். பதினஞ்சுதான், மேல்பாகம். இதுல வந்து, இப்ப வந்து, இதை வந்து, ringஅ வந்து, மாட்டிடலாம். பாத்தீங்கன்னா, இந்த, photoவோட centre, மேல் பகுதியில, centreல, எடுக்கப் போறோம்.
00:31:00
பாருங்க, இந்த centerலதான் வச்சு, இந்த ringஅ வந்து, மாட்டப்போறோம்.
00:31:09
இதை வந்து, photo வந்து, சோறுல இருந்து, தொங்க விடக்கூடிய, இது. இது, நிறைய plasticல இருக்கும். அப்புறம் பாத்தீங்கன்னா, இது வந்து, steel roleல இருக்குங்க. இது வந்து, கோடானி மாரி, ஒரு ஆணி வச்சு, இது அடிச்சிடப் போறோம்.
00:31:25
பாத்தீங்கன்னா, இது வந்து மாட்டியாச்சு. இப்ப பாத்தீங்கன்னா, இந்த மாதிரி இருக்கும். இது வந்து, ரெண்டு sideம் வளையற மாரி இருக்கும்.
00:31:33
அவ்வளவுதான், இந்த photo வந்து, ready ஆயிட்டு.
00:31:42

Post a Comment

0 Comments