தமிழ் சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்
அரிசி - 250 கிராம் ,
கல்கண்டு - 250 கிராம்
நெய் - 100 கிராம்
பால் - 1 லிட்டர்
ஏலக்காய்பொடி - 1 தேக்கரண்டி
பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி ஒரு சிட்டிகை உப்புப் போட்டு பாதி பாலுடன் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்துக் குழைய வேக வைக்கவும் . கல்கண்டை பொடியாக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி , பாகு பதத்திற்குக் கொண்டு வரவும் . அந்தப் பாகில் ஏலக்காய் பொடி , கேசரிப்பவுடர் , பச்சைக் கற்பூரம் சேர்க்கவும் . வேக வைத்த அரிசியைச் சர்க்கரையுடன் சேர்க்கவும் . மீதி இருக்கும் பாலைச் சேர்க்கவும் . நன்றாகக் கிளறி விட்டு நெய்யைக் காய்ச்சி முந்திரிப் பருப்பையும் . திராட்சையும் வறுத்துத் தளதளவென வருமாறு இறக்கவும்
Cooking in english
Caramel Bath
Ingredients :-
Rice - 250 g,
Caramel - 250 g
Ghee - 100 g
Milk - 1 liter
Cardamom powder - 1 tablespoon
Green Camphor - 2 pinch
Saffron powder - 2 pinch
Salt - 1 pinch
Cashew - 50 g
Grape - 50 g
Recipe
Rice well Wash and add a pinch of salt, pour water with half the milk and put it in the cooker to boil. Powder the stone and pour a little water and bring to a viscous state. Add cardamom powder, saffron powder and green camphor to the syrup. Add the boiled rice with the sugar. Add the remaining milk. Stir well and add ghee and cashew nuts. Roast the raisins until smooth.
Join my social media
0 Comments
Thank you for comment