பேரிச்சம்பழம் லட்டு செய்முறை, indian sweet recipes, easy sweets, diwali sweets

Header Ads

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை, indian sweet recipes, easy sweets, diwali sweets

பேரிச்சம்பழலட்டு 


தேவையான பொருட்கள் ...... பேரீச்சம்பழம் - 2 கப்
 தேங்காய் துருவியது - 1 கப்
 முந்திரிப்பருப்பு - 50 கிராம்
 பொட்டுக்கடலை - 100 கிராம்
 பாதாம்பருப்பு - 50 கிராம் 
நெய் - 1/2 கப் 
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
 செய்முறை 
தேங்காய்த் துருவலை உலர வைக்கவும் . தேங்காய்த் துருவலுடன் மேலே கூறிய பொருட்களை சேர்த்து உரலில் ஒன்றிரண்டாக இடிக்கவும் . பின்பு அதை எடுத்து தேவையான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும் . லட்டு தயார் .

Sweets in english

Ingredients for Peppermint ...... Peppermint - 2 cups grated coconut - 1 cup Cashew nuts - 50 g Peanuts - 100 g Almonds - 50 g Ghee - 1/2 cup Cardamom - 1 tsp Recipe Dry the coconut.  Add the above ingredients to the coconut flour and knead one by one in the flour.  Then take it and roll it into the required number of round ties.  Laddu ready.
Diwali sweets in malayalam

തുളസിയിലക്കുള്ള ചേരുവകൾ ...... കുരുമുളക് - 2 കപ്പ് തേങ്ങ ചിരകിയത് - 1 കപ്പ് കശുവണ്ടി - 50 ഗ്രാം കടല - 100 ഗ്രാം ബദാം - 50 ഗ്രാം നെയ്യ് - 1/2 കപ്പ് ഏലക്ക - 1 ടീസ്പൂൺ പാചകരീതി തേങ്ങ ഉണക്കുക.  തേങ്ങാപ്പൊടിയിൽ മുകളിൽ പറഞ്ഞ ചേരുവകൾ ചേർത്ത് ഓരോന്നായി മാവിൽ കുഴക്കുക.  എന്നിട്ട് അത് എടുത്ത് ആവശ്യമുള്ള എണ്ണം റൗണ്ട് ടൈകളിലേക്ക് ഉരുട്ടുക.  ലഡ്ഡു തയ്യാർ.
Diwali sweets in hindi
पुदीना के लिए सामग्री...... पुदीना - 2 कप कद्दूकस किया नारियल - 1 कप काजू - 50 ग्राम मूंगफली - 100 ग्राम बादाम - 50 ग्राम घी - 1/2 कप इलायची - 1 छोटी चम्मच रेसिपी नारियल को सुखा लें.  उपरोक्त सामग्री को नारियल के आटे में मिलाकर एक-एक करके आटे में गूंद लें।  फिर इसे लें और इसे आवश्यक संख्या में गोल टाई में रोल करें।  लड्डू तैयार।

Post a Comment

0 Comments