சீனர்கள் ஏன் பாம்பு வௌவ்வால் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் தெரியுமா

Header Ads

சீனர்கள் ஏன் பாம்பு வௌவ்வால் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் தெரியுமா

சீனர்கள் ஏன் பாம்பு வௌவ்வால் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் தெரியுமா 

உலகில் பல நாடுகள் பல விதமான உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர் ஆனால் சில நாடுகள் மட்டுமே அருவருப்பு நிறைந்த உணவுகளை மற்றும் மிருகங்களை கொன்று சாப்பிடுகின்றனர் அதில் சீனர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர் 
அவர்களின் முதன்மையான 10 உணவுகள் மிகவும் அருவருப்பு மிகந்தது
இவர்கள் பாம்பு வவ்வால் பூச்சிகள் நாய்கள் பூனைகள் புழுக்கள் பறவைகள் முதலைகள் என பல அருவருப்பு தன்மை மிகுந்த உணவுகள் மற்றும் பாசமாக மக்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய் மட்டும் பூனைகள் ஆகியவற்றையும் உயிருடன் சாப்பிடுகின்றனர் அல்லது உயிருடன் பொரித்து சாப்பிடுகின்றனர் அவர்களிடம் ஏன் இதை சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கும் பொழுது இதை சாப்பிடும் பொழுது தான் நாங்கள் 90 முதல் 100 வயது வரை உயிர் வாழ்கிறோம் என்று கூறுகின்றனர் ஆனால் இது உண்மை அல்ல ஏனென்றால் அவர்கள் இயற்கை காய்கறிகள் மற்றும் மருந்துகளை கலக்காத உணவுகள் சாப்பிடுவதை காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர் ஆனால் அவர்கள் மனதில் நாய் மற்றும் பூனை வவ்வால் பாம்பு போன்றவற்றை சாப்பிடுவதால் தான் அதிக நாட்கள் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர் இதனால் சீனர்கள் அதிகமாக பாம்பு பூச்சி வவ்வால் என பல உயிரினங்களை இரக்கமின்றி சாப்பிடுகின்றனர்
இவர்களால்தான் கரோனா வைரஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் மற்றும் பூஞ்சை வைரஸ்களால் உலக மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் இனி வரும் நாட்களில் இது போன்ற உணவுகளை தவிர்த்தால் மட்டுமே வேறுவிதமான வைரஸ்களில் இருந்து உலக மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் ஆனால் அவர்கள் தலைவர்களோ இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்
மேலும் எங்கள் யூடியூப் வலைதளத்தை சப்ஸகிரைப் செய்யுங்கள் Youtube Subscribe

Post a Comment

2 Comments

  1. Harrah's Cherokee Casino and Hotel - Dr. MD
    Visit Harrah's Cherokee Casino 전라북도 출장마사지 and Hotel on your next trip. Learn 서산 출장안마 more about their casino, 서산 출장안마 hotel and 용인 출장샵 amenities, and Harrah's 고양 출장안마 Cherokee Valley

    ReplyDelete

Thank you for comment