கருப்பு சாக்லேட் செய்வது எப்படி, டார்க் சாக்லெட்இப்படி செய்து பாருங்கள்

Header Ads

கருப்பு சாக்லேட் செய்வது எப்படி, டார்க் சாக்லெட்இப்படி செய்து பாருங்கள்

டார்க் சாக்லேட் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் இந்த ரெசிபியின் அளவுகள் குறைந்தால் சுவை மாறுபடலாம் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவுகள் போடப்பட்டால் சுவை துரிதமாக இருக்கும்


தேவையான பொருட்கள்
 மைதா மாவு 300 கிராம்
 வெண்ணெய் 200 கிராம் 
ஐசிங் சர்க்கரை 200 கிராம் 
முட்டை 1 
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
 செய்முறை
 ஐசிங் சர்க்கரை இல்லை யென்றால் 180 கிராம் சர்க்கரையுடன் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவைச் சேர்த்துக்கொள்ளுங்கள் . 
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றுங்கள் . 
மைதா மாவையும் ஐசிங் சர்க்கரையையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள் . 
இதை முட்டையுடன் சேர்த்து கரண்டியால் நன்றாகக் கலக்குங்கள். 
பிறகு குளிர்ந்த வெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள் .
 வெண்ணெய் குளிர்ந்து , கெட்டியாக இருக்க வேண்டும் . 
பிறகு வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள் . 
இந்தக் கலவையை மெல்லிய டிரான்ஸ்பரன்ட் பேப்பரால் ( cling wrap ) சுற்றி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுங்கள் . 
பிறகு வெளியே எடுத்து , சிறிய நீள்வட்ட வடிவ தட்டையான பாத்திரத்தில் போட்டுப் பிசையுங்கள் . கலவையைப் பாத்திரத்தின் விளிம்புவரை பரப்பி , ஆங்காங்கே முள்கரண்டியால் குத்திவிட வேண்டும் . 
அப்போதுதான் சாக்லேட் குழிகள் இல்லாமல் வரும் . 
பிறகு இதை மைக்ரோவேவ் அவன் - ல் 165 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் 15 முதல் 20 நிமிடங்கள்வரை பேக் செய்து எடுக்கவும் . 
வெளியே எடுத்து விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு சுவைக்கலாம் . 
எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் சேனலின் பெயர் வில்லேஜ் குக்கிங் சேனல் 

Translated in English
Ingredients
  Butter 75 g baking powder 1 tsp jaggery 65 g maida flour 175 g vanilla essence - 1 tsp chocolate chips 100 g egg 1 How to make?  Beat the butter, jaggery and vanilla essence together.  Add the eggs to this mixture and mix well, then knead the maida dough and baking powder together.  Add this to the butter mixture and knead well.  Add the chocolate chips and wrap in cling wrap and place in the fridge for two hours.  Put butter paper in a tray and spread a little butter on it.  Knead the dough taken out of the fridge and knead until slightly thick and cut into circles with a cookie cutter.  Otherwise sprinkle a little corn flour on the chapatti stick and roll this mixture in it and cut into the desired shape.  Place these in a tray, place in the microwave and bake at 175 degrees for fifteen minutes.  It is best to pack until the cookie margin turns brown.

Post a Comment

0 Comments