சுவையான மீன் குழம்பு எப்படி செய்யலாம், மீன் குழம்பு செய்முறை, தேங்காய் இல்லாத மீன் குழம்பு , கிராமத்து சமையல் வீடியோ

Header Ads

சுவையான மீன் குழம்பு எப்படி செய்யலாம், மீன் குழம்பு செய்முறை, தேங்காய் இல்லாத மீன் குழம்பு , கிராமத்து சமையல் வீடியோ

சுவையான மீன் குழம்பு எப்படி செய்யலாம், மீன் குழம்பு செய்முறை, தேங்காய் இல்லாத மீன் குழம்பு , கிராமத்து சமையல் வீடியோ
இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் இதை நீங்கள் ஒரு முறையாவது கண்டிப்பாக செய்து பாருங்கள்
 தேவையான பொருட்கள்
 மீன் துண்டு துண்டாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்
 புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
தக்காளியை கைகளால் நன்கு பிசைந்து அதில் போட்டு கொள்ளவும்

 பச்சைமிளகாயை இரண்டாக கீறி அல்லது முழுசாக போட்டுக் கொள்ளவும்
 ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் 
 ஒரு டீஸ்பூன் வெந்தய தூள் சேர்த்துக் கொள்ளவும்
 ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
 அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 
 சேர்த்து நன்றாக அனைத்தும் கலந்து கொள்ளவும் 
 மற்றொரு கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்
 எண்ணெய் சூடானதும் கடுகு வெந்தயம் அரை டீஸ்பூன் அளவு வீதம் சேர்த்து பொரியவிடவும்
 சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும
 அதனுடன கரைத்து வைத்துள்ள கரைசலை அதில் விடவும்
 அனைத்தையும் நன்றாக ஒருமுறை கலக்கிக் கொள்ளவும
 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கும் வரை விடவும் நன்கு கொதித்ததும் சுத்தம் செய்த மீனை அதில் போடவும்
 மீண்டும் ஒரு பதினைந்து நிமிடங்கள் மிதமான தீயில் சூடாகவும் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சூடாக்கவும்
 சுவையான தேங்காய் சேர்க்காத மீன் குழம்பு தயாராகிவிட்டது தேங்காய் சேர்க்காத இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம் இதன் இதனை வீடியோ வடிவில் பார்க்க கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் யூடியூப் இணையதளத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்Jeebas kitchen



Post a Comment

0 Comments