சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி how to make pottato fry

Header Ads

சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி how to make pottato fry

சுவையான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி how to make pottato fry
தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு 3
 பாமாயில் ஒரு கப்
 கருவேப்பிலை ஒரு கொத்து
 கடுகு கால் டீஸ்பூன்
 மல்லித் தூள்
 ஒரு டீஸ்பூன் 
சீரகத்தூள் அரை டீஸ்பூன் 
வத்தல் தூள் ஒரு டீஸ்பூன்
 உப்பு தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் ஒரு கப் பாமாயில் சேர்த்துக்கொள்ளவேண்டும் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும், உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை அதனுடன் சேர்க்க வேண்டும் பின்பு கால் டீஸ்பூன்மஞ்சள் கால் டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் வத்தல் தூள் ஒருடீஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளர வேண்டும் அடுப்பை சிம்மில்வைத்துக் கொண்டு 5 நிமிடம்மூடிபோட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயாராக உள்ளது இது தக்காளிசாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் இதற்கு சுவையாக இருக்கும் நீங்கள் அதை செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 
Related recipe
Pottato fry
Pottato recipes
Frinch fingers
Side dish recipes

Post a Comment

6 Comments

Thank you for comment