2021 independence status , independance wallpapers, independance 2021 whatsapp status, facebook status for independance status photos
இண்டிபெண்டன்ஸ் டே ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடப்படும் ஒரு இனிய நாள் ஆகும் இந்த இண்டிபெண்டன்ஸ் டே ஆனது ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர் இந்த சுதந்திர தினமானது இந்தியா முழுவதுமான பள்ளிகள் கல்லூரிகள் வர்த்தக தளங்கள் பொது துறைகளில் அனைவருக்கும் விடுப்பு கொடுக்கப்படும் சுதந்திர தினத்தின் காலையில் பெருந்தலைவர்கள் கொடியேற்றி வைத்து இணைப்பு வழங்குவது வழக்கம்
வருங்காலங்களில் இளைய தலைமுறைகள் இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் ஆனால் தற்பொழுது பேஸ்புக் ஸ்டேட்டஸ் மட்டுமே யூ டூ ஸ்டேடஸ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை மட்டும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு இருந்துவிடக்கூடாது என்று கருதுகின்றனர்
2 Comments
happy independance day
ReplyDeletebest photo thank you
ReplyDeleteThank you for comment