புதுவிதமான இந்த கிரேவியை ஒரு முறை செய்தால் திரும்ப திரும்ப செய்வீர்கள்

Header Ads

புதுவிதமான இந்த கிரேவியை ஒரு முறை செய்தால் திரும்ப திரும்ப செய்வீர்கள்

கேப்ஸிகம் க்ரேவி முறையாக செய்வது எப்படி
 தேவையான பொருட்கள் கேப்ஸிகம் ஆறு எண்ணம் வெங்காயம் 2 எண்ணம் பச்சை மிளகாய் 3 எண்ணம் தக்காளி 2 எண்ணம் வத்தல் பொடி

 ஆறு கேப்சிகம் களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் 

 இரண்டு பல்லாரியை நீளவாக்கில் சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்  2 தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 
**
 3 பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் 
 ஒரு கடாய் எடுத்துக்கொள்ளவும் கடாய் சூடானதும் அரை கப் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் எண்ணெய் சூடானதும் 

 வெட்டி வைத்த காய்கறிகளை அதில் போட்டு நன்றாக வதக்கவும் 
 பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வதங்கியபின்  அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் வற்றல் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும் 

 சிக்கன் மசாலா கால் கப் சேர்க்கவும
  உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்

 ஐந்து நிமிடங்கள் வதக்கி பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்து சூடாக்கவும்

 சுவையான கேப்ஸிகம் க்ரேவி தயாராகிவிட்டது

Post a Comment

4 Comments

Thank you for comment