தேவையான பொருட்கள் கேப்ஸிகம் ஆறு எண்ணம் வெங்காயம் 2 எண்ணம் பச்சை மிளகாய் 3 எண்ணம் தக்காளி 2 எண்ணம் வத்தல் பொடி
இரண்டு பல்லாரியை நீளவாக்கில் சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும் 2 தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
**
3 பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
ஒரு கடாய் எடுத்துக்கொள்ளவும் கடாய் சூடானதும் அரை கப் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் எண்ணெய் சூடானதும்
வெட்டி வைத்த காய்கறிகளை அதில் போட்டு நன்றாக வதக்கவும்
பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வதங்கியபின் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் வற்றல் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும் 
4 Comments
NICE
ReplyDeleteGOOD FOR ALL
ReplyDeleteSuper akka
DeleteSuper
ReplyDeleteThank you for comment