சாக்லேட் ஸ்வீட் எப்படி செய்வதுவீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்

Header Ads

சாக்லேட் ஸ்வீட் எப்படி செய்வதுவீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்

சாக்லேட் சாக்லேட் ஸ்வீட்ஸ் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிமையாக செய்து முடித்திடலாம் எவ்வாறு செய்வது என்பதை கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
தேவையான பொருட்கள்
 பால் 
சாக்லேட் பவுடர் 
சர்க்கரை
 ரவை
செய்முறை
ஒரு கடைய எடுத்து
சூடாக்கவும்   அதில் 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்
 அதில் ஒரு கப் ரவ சேர்த்துக் கொள்ளவும்
 ரவையை நன்கு வறுத்து கொள்ளவும்
 ரவை நன்கு வறுபட்டதும் பால் முக்கால் கப் சேர்த்து கிளறி விடவும்
 நன்கு கிளறி விட்டதும்
 ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்

 கிளறிய பின்
 கோக்கோ பவுடர் என்கிற சாக்லேட் பவுடரை கால் கப் அதனுடன் சேர்க்க வேண்டும் சேர்த்து சிறிது கிளறி கொண்டு
 அதில் கால் கப் பால் விட்டு கிளறவும்
 நன்கு கிளறிய போது இது போன்று வரும் 
 அதை 5 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு வெட்டி கொள்ளவும் சுவையான சாக்லேட் ஸ்வீட் தயாராகிவிட்டது
இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

8 Comments

Thank you for comment