பீட்ரூட் 2
காய்ந்த மிளகாய் மூன்று
சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் 4
கடுகு கால் டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் சிறிதளவு
பச்சை மிளகாய் 3
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் என்னைை என்னை காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் கடுகு காய்ந்தவுடன் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் பீட்ரூட்டை தோல் நீக்கி தண்ணீரில்கழுவி பொடிப்பொடியாக கட் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை காய்ந்த எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதக்கி விட வேண்டும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிதளவு பச்சை மிளகாய்-2 சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு அரைத்த விழுதை பீட்ரூட் பொரியல் உடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இப்போது மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைத்து இறக்கி கொள்ளலாம் சுவையான சத்து மிகுந்த பீட்ரூட் பொரியல் தயாராக உள்ளது நீங்களும் இதை செஞ்சி பாருங்க உங்களுக்கும் பீட்ரூட் பொரியல் பிடிக்கும்
1 Comments
Hi
ReplyDeleteThank you for comment