தேவையான பொருட்கள்
1. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
2. பெரிய வெங்காயம் 2
3. கேரட் பெரியது 3
4. பீன்ஸ்
5. குடை மிளகாய் 2
6. தக்காளி-2
7.உருளைக்கிழங்கு 1
செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து கொள்ளவும். கடாய் சூடானதும் 3 டேபிள்ஸ்பூன் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்
ஆயில் நன்றாக சூடானதும் நறுக்்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கேரட் சேர்த்துக் கொள்ளவும் கேரட் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பீன்ஸை சேர்த்து கொள்ளவும்
பீனஸ் நன்றாக வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ளவும
காய்கறிகளை நன்றாக கிண்டி விடவும் பின்னர் நறுக்கிய குடை மிளகாய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிடவும் தண்ணீர் எதுவும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்
மசாலாவின் பச்சை வாசனை போறது வரைக்கும் கிண்டி விடவும் பின்னர் இதை 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும் நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும் மிகவும் சுவையான சத்து மிகுந்த காய்கறிகள் அதிகம் நிறைந்த உணவு தயாராகிவிட்டது இதை சப்பாத்தி தோசை வைத்து சாப்பிடலாம் சப்பாத்தி ரோல் க்கு மிகச்சிறந்த உண
6 Comments
healthy recipe
ReplyDeleteiam your big fan , i like your foods
ReplyDeleteSuper taste
ReplyDeleteSuper recipe
ReplyDeleteHi
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteThank you for comment