சாக்லேட் கப் கேக் மிக்ஸ் எப்படி இருக்கும் வாங்க பார்க்கலாம்

Header Ads

சாக்லேட் கப் கேக் மிக்ஸ் எப்படி இருக்கும் வாங்க பார்க்கலாம்

சாக்லேட் கேக் மிக்ஸ் அரை கிலோ பாக்கெட் 
 வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்
 சாக்லேட் கேக் மிக்ஸ் ஜாக்கெட்டினுள் 2 கவர் உள்ளது அதனை ஒரு பௌலில் தட்டி கொள்ளவும்  2 முட்டையை அடித்துக் கொள்ளவும்
 அரை கப் வாயில் ஊற்றிக் கொள்ளவும் 
 அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
 அதனை நன்றாக கலக்கி கொள்ளவும்
 பாத்திரம் அல்லது ஓவனில் வைக்குமாறு கப் எடுத்துக் கொள்ளவும்
பேப்பர் கப்பில் அந்தக் கலவையை பாதியளவு ஊற்றி கொள்ளவும் பபுள்ஸ் இல்லாதவாறு இரண்டு தட்டுகள் தட்டிக் கொள்ளவும் 
 ஓவன் அல்லது அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் சூடேற்றவும்
 அருமையான கப் கேக் சாக்லேட் கேக் தயாரானது
 நீங்களும் இந்த கேக் மிக்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள் இதை வீடியோவாக பார்க்க கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

1 Comments

Thank you for comment