வெண்டைக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம்-2
தக்காளி 2
கடுகு சிறிதளவு
கடலை எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் சீரகம் சிறிதளவு
தேங்காய் ஒரு சில்
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் பச்சைமிளகாய் 5
கருவேப்பிலை ஒரு கொத்து
மல்லித்தழை சிறிதளவு
வெந்தயம் கால் டீஸ்பூன்
புளி சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் வெண்டைக்காயை நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனை நன்றாக வதக்கவேண்டும் வதக்கிய பின்பு தனியாக ஒரு ப்ளேட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும் மற்றொருு கடாயில் கடலைை எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும் நன்றாக காய்ந்தவுடன் கடுகுசிறிதளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் வெந்தயம் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் வெங்காயத்தைை சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் தக்காளி-2 சேர்த்துக் கொள்ள வேண்டும் கால் டீஸ்பூன் மஞ்சள்சேர்த்துக் கொள்ள வேண்டும் மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் உப்புதேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவேண்டும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் வைத்திருந்த வெண்டைக்காயை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு ஊற வைத்து இருந்த புளி கரைசலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வெந்தவுடன் தேங்காய்யை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த விழுதை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் மல்லித்தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது சுவையான வெண்டைக்காய் பச்சடி தயாராக உள்ளது நீங்களும் இதே செஞ்சிப் பாருங்க உங்களுக்கு மிகவும்பிடிக்கும்
1 Comments
super akka nalla irukku
ReplyDeleteThank you for comment