பெரிய வெங்காயம் 4
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்
கடலைை எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தழை சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து
தக்காளி 2
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் பொரிகடலை 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணை விட்டு எண்ணை காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கொத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு பெருஞ்சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கி வைத்திருந்த பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் நன்றாக வெந்தவுடன் 2 தக்காளியைை கட் பன்னி சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக வெந்தவுடன் பொட்டுக்கடலைை பொடி செய்து தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும் அதனை வெந்த பெரிய வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும் கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வெந்தவுடன் இறக்கி சூடாக பரிமாற வேண்டும் இப்போது சுவையான ஹோட்டல் சுவையில் பூரி மசாலா தயாராக உள்ளது நீங்களும் இத செஞ்சு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்
0 Comments
Thank you for comment