சுவையான காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

Header Ads

சுவையான காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

சுவையான காலிஃப்ளவர் கிரேவி செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
காளிபிளவர் ஒரு பூ உருளைக்கிழங்கு 2
 தக்காளி 2
வெங்காயம்-1 
கரம் மசாலா தூள் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி ஒரு டேபிள்ஸ்பூன் 
வத்தல் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகம் அரை டேபிள் ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
 தனியா தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து மல்லித்தழை சிறிதளவு
 கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
 கடலை எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை
 ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் என்னை  விட்டு வெங்காயம் தக்காளி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு காலிபிளவரை கழுவி வெந்நீரில் சுத்தம்  செய்ய வேண்டும் உருளைக்கிழங்கை கட் பன்னி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு கடாயில் காலிபிளவரை உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக பிரை பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் என்னைை விட்டு கடுகு சிறிதளவு பெருஞ்சீரகம் சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு தக்காளி வெங்காய பேஸ்ட் இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் கரம் மசாலாா தூள் வத்தல் தூள் தனியாத்தூள் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பச்சை வாசனைை போகும் வரை நன்றாக கிளற வேண்டும் பின்பு வதக்கி வைத்திருந்த காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு இரண்டும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவேண்டும்  நன்றாக கொதித்த உடன்  எண்ணெய் பிரிந்து வரும் வரை  நன்றாக கிளற வேண்டும் இப்போது மல்லித்தழை சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயாராக உள்ளது நீங்கள் இதை செஞ்சு பாருங்க உங்களுக்குமிகவும்பிடிக்கும்

Post a Comment

0 Comments