கத்தரிக்காய் 4
எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து பெருஞ்சீரகம் கால் டீஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு வத்தல் பொடி 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சிறிதளவு
சீரகம் கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் வெள்ளைப்பூண்டு 5 பல்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு கடாயில் 6 டேபிள்ஸ்பூன் கடலை என்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளற வேண்டும் வெங்காயம் கட் பண்ணி ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் ஒரு கொத்துக் கருவேப்பிலைை சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு வெள்ளைப்பூடு சேர்த்துக்கொள்ளவேண்டும் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் நறுக்கி வைத்திருந்த கத்தரிக்காய் துண்டுகளை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் வத்தல் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவேண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளற வேண்டும் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது சுவையான கத்திரிக்காய் தொக்கு தயாராக உள்ளது நீங்க செஞ்சு பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
0 Comments
Thank you for comment