தக்காளி 4
சின்ன வெங்காயம் 100 கிராம் காய்ந்த மிளகாய் 4
கடுகு சிறிதளவு
எண்ணை மூன்று டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு
கால் டீஸ்பூன் மஞ்சள்
சீரகப் பொடி கால் டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன் பெருங்காயப்பொடி சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயில் 3 டீஸ்பூன் கடலை எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் என்னை காய்ந்தவுடன் கடுகு சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக வதங்கிய உடன் நான்கு தக்காளியை கழுவி கட் பண்ணி எடுத்து கொள்ள வேண்டும் அதைை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கிய உடன் இதனுடன் தக்காளியும் வதக்க வேண்டும் வரமிளகாயை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் சாம்பார் தூள் 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள் வேண்டும் ஒன்னரை டீஸ்பூன் வத்தல் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும் எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது எலுமிச்சை அளவில் உள்ள புளியை இதனுடன் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் இந்த கரைசலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் குழம்பு நன்றாக வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது நன்றாக கிளறி விடவேண்டும் கொதிக்கும் வரை பீம் அடுப்பில் போடவேண்டும் நன்றாக வத்திய உடன் அடுப்பிலிருந்து இறக்கி கொள்ள வேண்டும் அருமையான சுவையில் சின்ன வெங்காய காரக் குழம்பு தயாராக உள்ளது நீங்களும் இத செஞ்சிப் பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்
1 Comments
Nice
ReplyDeleteThank you for comment