கேஎப்சி சிக்கன் , வில்லேஜ் ஸ்டைல் சிக்கன் ரெசிபி

Header Ads

கேஎப்சி சிக்கன் , வில்லேஜ் ஸ்டைல் சிக்கன் ரெசிபி

காட்டுக்குள் நண்பர்கள் சேர்ந்து கேஎப்சி சிக்கன் செய்து அசத்தும் வீடியோ உள்ளே

கன்னியாகுமரியில் காட்டு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து அருமையான கேஎஃப்சி சிக்கனை சுலபமாக செய்யும் செய்யும் வீடியோவை பாருங்கள்
 தேவையான பொருட்கள் 
சிக்கன்  2 கிலோ 
சோள மாவு அரை கிலோ
உப்பு தேவையான அளவு
 நல்ல மிளகு பொடி 50 கிராம் வற்றல் பொடி 50 கிராம் 
முட்டை 2 
தேங்காய் எண்ணெய் 2 லிட்டர் பெருஞ்சீரகம் சிறிதளவு 
தேவைப்பட்டால் சேர்க்கவும் அளவு கேஎப்சி சிக்கனில் போட மாட்டார்கள் ஆனால் சுவையைக் கூட்டுவதற்காக சிறிது சேர்த்தால் சுவை அதிகம்

செய்முறை 
சிக்கனை நன்கு கழுவி சுத்தப்படுத்தி மூன்று முறை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தவும் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீரை கலந்து சுத்தப்படுத்தவும் சுத்த சுத்தப்படுத்தப்பட்ட சிக்கனை அத்துடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலந்து விடவும் அதனுடன் அரை கிலோ சோளமாவை சேர்த்து நன்கு கலக்கவும் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலக்கி விடவும் நல்ல மிளகு பொடி ஆகிவற்றை சேர்க்கவும் சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் தண்ணீர் ஊற்ற கூடாது எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் அதனுடன் 2 முட்டையை அடித்து விரட்டி கொள்ளவும் பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் எண்ணெயில் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும் கிராமத்து சுவையில் கேஎப்சி சிக்கன் தயாரானது இதுபோன்ற மேலும் சமையல் குறிப்புகளை காண ஃபுட் மேக்கர்ஸ் தமிழ் வெப்சைட்டை பார்க்கவும்
https://youtu.be/jLcSg_wqBtI

Post a Comment

0 Comments