தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா முறையாக செய்வது எவ்வாறு வாங்க பார்க்கலாம்

Header Ads

தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா முறையாக செய்வது எவ்வாறு வாங்க பார்க்கலாம்

தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா முறையாக செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்
இது தென்னிந்தியாவில் அதிகமாக சாப்பிடும் ஒரு இனிப்பு வகையாகும்
 கேரட் அல்வா நாகர்கோவிலில் மிகவும் பிரபலமான ஒரு சுவீட் ஆகும் 
எல்லா ஊர்களையும் விட கன்னியாகுமரிி மற்றும் கேரளாவில் இதுு மிகவும் பிரபலமானது 

தேவையான பொருள்கள்
Ingredients
1: அரை லிட்டர் பால் 
2: அரை கிலோ கேரட் 
3: 125 கிராம் சர்க்கரை
4: 2 டேபிள் ஸ்பூன் நெய்
5: முந்திரி பருப்பு 10 எண்ணம் 
6: கிஸ்மிஸ் பழம் 10 எண்ணம்

செய்முறை
அரை லிட்டர் பாலை முதலில் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் பழம் ஆகியவை சிவக்க வறுத்து எடுக்கவும் பின்பு அதே நெய்யில் அரைகிலோ கேரட்டை துருவி எடுத்து அதில் இடவும் மூன்று நிமிடங்கள் கிண்டிக் கொள்ளவும் பின்பு காய்ச்சிய பாலை அதில் விட்டு பால் சுண்டி காயும் வரை அதனை அடிபிடிக்காமல் கிளறி கொள்ளவும் பால் சுண்டி வரும்போது 125 கிராம் சர்க்கரையை அதில் இடவும் பின்பு 3 நிமிடங்கள் அதை நன்கு கிளறி இறக்கவும் நாகர்கோவிலில் கேரட் அல்வா தயாரானது இதுபோன்ற ஸ்வீட் பார்க்க www.foodmakerstamil.com இந்த வெப்சைட்டில் பார்க்கவும்

இதை செய்து பார்த்து பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்கள் நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்கள்
watch on youtube

Post a Comment

0 Comments