துவரம் பருப்பு அரை கப்
கேரட் ஒன்று
உருளைக்கிழங்கு ஒன்று முருங்கைக்காய் ஒன்று
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
பீன்ஸ் ஆறு
மாங்காய் சிறிதளவு
புளி கரைசல் சிறிதளவு
நெய் ஒரு கப்
தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
காயப்பொடி சிறிதளவு
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூண்டு 5 பல்
மல்லித் தழை ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு கொத்து கடுகு சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
அரிசி 2 கப்
சாம்பார் பொடி 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் அரை கப் துவரம் பருப்பு 2 கப் அரிசி எடுத்து நன்றாக கழுவ வேண்டும் பின்பு ஒரு குக்கரின் ஒரு கப் நெய் விட்டுதேவையான அளவு தேங்காய் எண்ணெய்சேர்த்து நன்றாக காய்ந்ததும் கடுகு சீரகம் கருவேப்பிள்ளை வெந்தயம் சிறிதளவு சேர்த்து நன்றாக வெடிக்கும் வரை இருக்க வேண்டும் கட் பண்ணி வைத்திருந்த கேரட் உருளைக்கிழங்கு பீன்ஸ் தக்காளி வெங்காயம் மாங்காய் இவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு முருங்கைக்காய் சேர்க்க வேண்டும் பின்பு மஞ்சள் தூள் சிறிதளவு மல்லித்தூள் சீரகத்தூள் சாம்பார் தூள் காயப்பொடி போட்டுு நன்றாக கிளற வேண்டும் பின்பு துவரம்பருப்பு அரிசி சேர்க்க வேண்டும் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும் பச்சைை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றாக கலக்கிவிடுங்கள் பின்பு 2 கப்அரிசிக்கு அரை கப் துவரம்பருப்பு க்கும் 5 கப் தண்ணீர்வைக்க வேண்டும் இப்போது மூடி போட்டு குக்கரை 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் இப்போது சுவையான ஹோட்டல் சுவையில் சாம்பார் சாதம் தயாராக உள்ளது நீங்களும் இத செஞ்சு பாருங்க
0 Comments
Thank you for comment