சிக்கன் அரை கிலோ
பெரிய வெங்காயம் 3
தக்காளி 2
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு கொத்தமல்லி இலை சிறிதளவு புதினா ஒரு கொத்து
கருவேப்பிலை ஒரு கொத்து
கல்பாசி
பிரியாணி இலை
பட்டை சிறிதளவு
நெய் 3 டேபிள்ஸ்பூன்
கடலை எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒன்னரை டீஸ்பூன் கரம் மசாலா பொடி 2 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு
பாஸ்மதி அரிசி 2 கப்
செய்முறை
ஒரு குக்கர் எடுத்துக்கொள்ளுங்கள் அது நன்றாக சூடுஏறியதும் 3 டேபிள்ஸ்பூன் நெய் கடலை எண்ணெய் விட்டு என்னை காய்ந்தவுடன் பட்டை பிரிஞ்சிஇலை கல்பாசி சேர்த்துக் கொள்ளுங்கள் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கி விடுங்கள் பின்பு தக்காளிி இரண்டை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இஞ்சிபூண்டு இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள் நன்றாக வதக்கிவிடுங்கள் சூப்பரான மனம்வந்து கொண்டே இருக்கும் இப்ப மசாலாவை சேர்த்து கொள்ளலாம் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன் மல்லித்தழை புதினாா இலை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள் நன்றாக வெந்ததும் சிக்கனைை இதனுடன்மசாலா ஓட சிக்கனம் நன்றாக வதக்கி விடுங்கள் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள் 2 கப் பாஸ்மதிஅரிசியை 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள் 2 கப்அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள் இப்போது குக்கரை மூடி போட்டு 3 விசில் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும் பின்புமூன்று விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம் சுவையான சிக்கன் பிரியாணி தயாராக உள்ளது நீங்களும் இத செஞ்சு பாருங்க உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
1 Comments
NICE
ReplyDeleteThank you for comment