ஹோட்டல் சுவையில் சுவையான பொங்கல் செய்வது எப்படி

Header Ads

ஹோட்டல் சுவையில் சுவையான பொங்கல் செய்வது எப்படி

ஹோட்டல் சுவையில் சுவையான பொங்கல் செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
பச்சரிசி 2 கப் 
சிறு பருப்பு ஒரு கப் 
நெய் ஒரு கப் 
சீரகம் 2 டேபிள்டேபிள்ஸ்பூன்
 மிளகு 2 டீஸ்பூன் 
இஞ்சி துண்டு சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து மல்லித்தழை சிறிதளவு 
தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
அண்டி பருப்பு கிஸ்மிஸ் பழம் 10 உப்பு தேவையான அளவு மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
செய்முறை
 அடுப்பில் குக்கரை எடுத்துக்கொள்ளவேண்டும் குக்கர் காய்ந்தவுடன் ஒரு கப் நெய் சேர்க்க வேண்டும் அதனுடன் 3 டீஸ்பூன் தேங்காய் என்னைை சேர்த்துக் கொள்ள வேண்டும் நெய் நன்றாக காய்ந்தவுடன் இரண்டு டீஸ்பூன்மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும் சீரகம் 2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளவேண்டும் நன்றாக பொரிந்தவுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள் கருவேப்பிலைை சேர்த்துக் கொள்ள வேண்டும் பச்சரிசியைை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் இஞ்சி சிறுத் துண்டுகளாக  கட் பண்ணி சேர்த்துக்கோங்க பச்சரிசியைை இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் 2 கப்பச்சரிசி மூன்றரை கப் தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் பொங்கல் நன்றாக வெந்து வரும்  நன்றாக கிண்டிவிடுங்கள் ஒருகப் சிறுபருப்பை இதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றாக கிளறி விடுங்கள் இப்போது குக்கரைை மூடி போட்டு மூடி விடுங்கள் மூன்று விசில் வந்தவுடன் அடுப்பைை இப்போது குக்கரைை திறந்து கிளறிவிடுங்கள் சுவையான ஹோட்டல்சுவையில் பொங்கல் தயாராக உள்ளது இப்போது நெய் மணம் சுப்பரா இருக்கு நீங்களும் இத செஞ்சு பாருங்க

Post a Comment

0 Comments