தென்னிந்தியாவில் அதிகமாக சாப்பிடும் இனிப்பு வகைகளில் ரவாலட்டு மொன்று இது பெரும்பாலும் தமிழகத்தில் சாப்பிடும் இனிப்பு பொருளாகும்
பேக்கரி சுவையில் ரவா லட்டு செய்வது எப்படிரவை கால் கிலோ
சீனி கால் கிலோ
300 மில்லி பால்
முந்திரி பருப்பு 10 எண்ணம்
கிஸ்மிஸ் பழம் 10 எண்ணம் ஏலக்காயை 5
ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய் காய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு ஒரு தவாவை நன்றாக சூடேற்ற வேண்டும் பின்பு ரவையை பொன்னிறமாக வறுக்க வேண்டும் பின்பு வேறுஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு காய்ச்சிய பாலில் சிறிது ஏலக்காய் சேர்த்து அதனுடன் சீனி சேர்த்து நன்றாக சூடாக்கி இறக்க வேண்டும் பின்பு ரவையுடன் சிறிது சிறிதாக பாலை ஊத்தி கிளற வேண்டும் கையில் சிறிது நெய் விட்டு தடவிக் கொள்ள வேண்டும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் பழம் இரண்டையும் நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதை பிடித்த உருண்டையின் மேல் வைக்க வேண்டும் இப்போது சுவையான ரவாலட்டு ரெடி
இதுபோன்ற மேலும் இனிப்பு வகைகளை பார்க்க ஃபுட் மேக்கர் தமிழ் வெப்சைட்டை பார்க்கவும்
watch on youtube
0 Comments
Thank you for comment