தேவையான பொருள்கள்
தேங்காய் எண்ணெய் ஒரு கப்
தக்காளி கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
நெய் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் ஒரு அஞ்சு
இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
வத்தல் பொடி ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு
கடுகு சிறிதளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு இரண்டு கப் அரிசி
செய்முறை
குக்கரை அடுப்பில் எடுத்து வச்சுக்கோங்க பின்பு குக்கர் சூடானதும் தேங்காய் எண்ணெய் ஒரு கப் எடுத்துக்கோங்க இரண்டு டீஸ்பூன் நெய் எடுத்து குக்கரில் விட்டுக் கோங்க தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு கடுகு சேர்த்துக்கோங்க நறுக்கி வெச்ச பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கோங்க தக்காளி கட் பண்ணி வச்சிக்கோங்க அதுல சேர்த்துக்கோங்க அதுக்கப்புறம் கருவேப்பிலை சேர்த்துக்கோங்க பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கோங்க நல்ல வதக்கி விட்டு கோங்க ஒன்னரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க கரம் மசாலா பவுடர் ஒன்றரை டீஸ்பூன் போட்டுக்கோங்க நல்ல வாசனை வரும் வரை வதக்கி விட்டு இரண்டு கப் அரிசியை ஊறவைத்து அதை இதுகூட சேர்த்துக்கோங்க கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்துக்கோங்க உப்பு தேவைக்கேற்ப போட்டு போங்க நன்றாக கிளறி விட்டு இரண்டு கப் அரிசிக்கு நாலு கப் தண்ணி ஊத்தி வைங்க குக்கரை மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும் மூன்று விசில் வந்ததும் குக்கரை ஓபன் பண்ணி பாருங்க சுவையான தக்காளி சாதம் தயாராகிறோம் ஹோட்டல் சுவையில் இது டேஸ்ட்டா இருக்கும் நீங்களும் இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்த வந்துச்சுன்னா www.foodmakerstamil.com
இதைப் பாருங்கள்
0 Comments
Thank you for comment