பிரியாணியின் வரலாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க
சுலபமாக பிரியாணி செய்யலாம்
நான் இந்திய சுவையில் இந்த பிரியாணியை செய்துள்ளோம்
இந்த வீடியோவை பாருங்கள்
பிரியாணி என்பது இந்திய துணைக் கண்டத்தின் முஸ்லிம்களிடையே தோன்றிய ஒரு கலப்பு அரிசி உணவாகும். இது இந்தியர்கள் பாரம்பரிய உணவாகும் . இது இந்திய மசாலா, அரிசி மற்றும் இறைச்சி அல்லது காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது மற்றும் சில சமயங்களில், சில வகைகளில் முட்டை மற்றும் சிக்கன். ஆடு. மாடு / அல்லது காய்கறிகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் பிரியாணி பிரபலமாக உள்ளது,
இதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற food makers tamil சேனலை subscribe செய்யுங்கள்
2 Comments
NICWE
ReplyDeleteNICE RECIPES
ReplyDeleteThank you for comment