கன்னியாகுமரியின் பாரம்பரிய இனிப்பு வகைகள். முந்திரி கொத்து, sweet recipes in tamil english food

Header Ads

கன்னியாகுமரியின் பாரம்பரிய இனிப்பு வகைகள். முந்திரி கொத்து, sweet recipes in tamil english food

கன்னியாகுமரியின் பாரம்பரிய இனிப்பு வகைகள். முந்திரி கொத்து, sweet recipes in tamil english food

இது முந்தய அரசர்களின்

இனிப்பு பலகாரங்களில் ஒன்று

செய்முறை:-

தேவையான பொருட்கள்

சிறுபயிறு பருப்பு இரண்டு கிலோ வெல்லம் இரண்டு கிலோ 
சுக்கு 100 கிராம்
 ஏலம் 50 கிராம் 
மஞ்சள் பொடி அரை டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் 2 லிட்டர்
 பச்சரிசி ஒரு கிலோ
சிறு பெரு பருப்பை நன்கு சிவக்கும் படி வறுத்தெடுக்கவும்
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பாகு வைக்கவும்

சிறு பெயரை நன்கு வறுத்து அதனை மாவு போல திரித்து அரைத்து எடுக்கவும் பச்சை அரிசியையும் நன்கு அரைத்து மாவாக்கவும்
தேங்காயை துருவி நன்கு வறுத்து சிவக்கும்படி வறுத்து எடுக்கவும்
சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து எல்லா மாவுகளையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்
மஞ்சள் பொடி
செய்முறை


தேங்காயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்
சர்க்கரையை நன்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்
வருத்து சிறுபயறு நன்கு வறுத்து மாவுடன் சர்க்கரை பால் சேர்த்து கலந்துகொள்ளவும்
பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருண்டை பிடித்துக் கொள்ளவும்
 உருண்டைகளை இரண்டு மணி நேரம் காய விடவும் பின்பு அரிசி மாவை நன்கு அரைத்து அதனுடன் மஞ்சள் பொடி சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் அந்த உருண்டைகளை அரிசிி மாவு மாவுக்கு வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் நாகர்கோவிலில் பரம்பரை இனிப்பு வகையான முந்திரிக் கொத்து தயாராகியுள்ளது
இதுபோன்ற அனைத்து செய்தித் வகைகளையும் குட் மேக்கர் தமிழ் வெப்சைட்டில் காணுங்கள்

watch on youtube video

Post a Comment

0 Comments