தேவையான பொருட்கள்
வறுத்த ரவை அரை கப்
முந்திரி அண்டி பருப்பு 10
நெய் அரை கப்
துருவிய பாதாம் சிறிதளவு
சர்க்கரை ஒன்றரை கப்
பால் 2 கப்
ஏலக்காய் பொடி சிறிதளவு
கலர் பொடி தேவையான அளவு
செய்முறை
பாலை நன்றாக கொதிக்க விட்டு நன்றாக கொதித்து வந்தவுடன் வறுத்த ரவையை அதனுடன் சேர்த்து கிளறவேண்டும் பின்பு ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக சுருளும் வரை கிளறிவறுத்த முந்திரி அண்டி பரப்பு இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவையான அளவு கலர் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளற வேண்டும் நன்றாக வெந்ததும் வந்தவுடன் இறக்கி பரிமாற வேண்டும் இப்போது சுவையான பால் கேசரி தயாராக உள்ளது
இதன் டேக்ஸ்
பால் கேசரி செய்வது எப்படி
கேசரி ரெசிபி
தமிழ் சமையல்
சமையல் குறிப்புகள்
சமையல் செய்வது எப்படி
0 Comments
Thank you for comment