கெமிக்கல் சேர்க்கப்படாத அன்னாசி பழ ஜாம் வீட்டிலேயே எவ்வாறு செய்வது
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு உணவு பொருட்களிலும் கெமிக்கல் என்பது சேர்க்கப்பட்டு வருகிறது இதனால் நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பல நோய்கள் உண்டாகின்றது இதை தவிர்க்க உணவுப்பொருட்களை கடைகளில் வாங்குவதை தவிர்த்து வீடுகளில் செய்து சாப்பிடுங்கள் இது குறிப்பாக குழந்தைகளுக்குதேவையான பொருட்கள்
*அண்ணாச்சி பழ சாரு 2 கப்
* சர்க்கரை 2 கப்
* லவங்கப் பட்டை சிறிது
* தேவையான அளவு உப்பு
* எலுமிச்சை பழச்சாறு பாதி பழம்
செய்முறை
ஒரு கடாயில் 2 கப் அண்ணாச்சி பழச்சாறை ஊற்றி கொள்ளவும் அதை மிதமான தீயில் 10 நிமிடம் சூடாகவும் 2 கப் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் 20 நிமிடம் கிளறி கொள்ளவும் 20 நிமிடங்கள் கிளறிய பின் லவங்கப்பட்டை தேவையானளவு உப்பு எலுமிச்சை பழச்சாறு அரை பழத்தை பிழிந்து ஊற்றவும் இந்த எலுமிச்சை பழச்சாறு ஆனது சர்க்கரையின் கரைசல் நிலையை கட்டுப்படுத்தும் பத்து நிமிடங்கள் கிளறிய பின் அண்ணாச்சி பழம் ஜம் தயாராகிவிட்டது பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு இரண்டு மணி நேரம் ஆற வடவும் இப்பொழுது சுவையான அன்னாசி பழ ஜாம் தயாராகிவட்டது இதை சுத்தமான தண்ணீர் இல்லாத ஒரு ஜாடியில் சேமித்து வைக்கலாம் தண்ணீர் இருந்தால் இது சிறிது நாட்களில் கெட்டுப் போய்விடும் இதை வீடியோ வடிவில் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்
4 Comments
SUPER
ReplyDeleteBEST FOR ALL
ReplyDeleteSuper recipe
ReplyDeleteSapathiku nallla irukuma
ReplyDeleteThank you for comment