டீக்கடைமொரு மொருவெங்காய வடைசெய்வது எப்படி

Header Ads

டீக்கடைமொரு மொருவெங்காய வடைசெய்வது எப்படி

டீக்கடை மொரு மொரு வெங்காய வடை செய்வது எப்படி
 தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் 4 பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
 பச்சை மிளகாய் 5
 மல்லி இலை ஒரு கொத்து கறிவேப்பிலை தேவைக்கேற்ப வத்தல் தூள் ஒரு டீஸ்பூன் 
கடலை மாவு ஒரு கப்
 உப்பு தேவையான அளவு பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் அரிசி மாவு 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
 ஒரு பாத்திரத்தில் பெரிய வெங்காயம் 4  கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும பச்சைமிளகாய் 4 பொடி பொடியாக கட் பண்ணி சேர்த்து கொள்ள வேண்டும் அதனுடன் கடலை மாவு ஒரு கப் சேர்த்து கொள்ள வேண்டும் அரிசி மாவு நாலு டேபிள் சேர்த்துக் கொள்ள வேண்டும் உப்பு தேவையான அளவு சேர்த்துக்  கொள்ள வேண்டும் பின்பு  கரோஃபிலை  மல்லித்தழை சேர்த்துக் கொள்ள வேண்டும்  பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும் இவை அனைத்தையும் நன்றாக பிசைய வேண்டும் பிசையும் போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கட்டியாக பிணைந்து எடுத்து கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடையில் தேவையான அளவு பொரிப்பதற்கு தேவையான அளவு என்னைை எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு என்னை காய்ந்தவுடன் பிசைந்து வைத்திருந்த மாவை வடை அளவு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு என்னை காய்ந்த உடன் அதனுடன் சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது சுவையான டீக்கடை மொரு மொரு வெங்காய வடை தயாராக உள்ளது நீங்களும் இதே செஞ்சி பாருங்க உங்களுக்கும் வெங்காய வடை மிகவும் பிடிக்கும்

Post a Comment

0 Comments