தக்காளி-2
மிளகு கால் டீஸ்பூன்
சீரகம் கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
வெள்ளை பூண்டு ஆறு பற்கள் மல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
ரசப் பொடி ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் இரண்டு
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் எடுத்துக்கொள்ளுங்கள் கடாய் காய்ந்தவுடன் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள் தேங்காய் எண்ணெய் காய்ந்தவுடன் ஆறு வெள்ளைப்பூண்டு மிளகு ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய்3 சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் இந்த விழுதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் கடுகு கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்துக் கொள்ளுங்கள் காய்ந்தமிளகாய் இரண்டு சேர்த்து கொள்ளுங்கள் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்துக் நன்றாக வதக்கி விடுங்கள் கரைத்து வைத்த புளிக்கரைசலை இதனுடன் இரண்டு தக்காளி சேர்த்து நன்றாக பிசைந்த எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் ரசப்பொடி ஒன்னரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலில் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றாக கிளறி விடுங்கள் மல்லித் தழை ஒரு கொத்து சேர்த்து கொள்ளுங்கள் ரசம் முறை கூடி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும் ரசம் கொதித்தார் சுவை குறைந்து விடும் அதனால் முறை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் சுவையான ஹோட்டல் சுவையில் ரசம் தயாராக உள்ளது நீங்கள் இதை செய்து பாருங்கள் கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்
0 Comments
Thank you for comment