ரவை ஒன்னரை கப் சீனி ஒரு கப் கலர் பொடி சிறிதளவு கிறிஸ்துமஸ் பழம் அண்டி பருப்பு சிறிதளவு நெய் 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி சிறிதளவு
செய்முறை
அடுப்பில் ஒரு வாணலியை எடுத்துக்கொள்ள வேண்டும் அது சூடானவுடன் ஒன்றரை கப் ரவையை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் விட்டுக் கொள்ள வேண்டும் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும் பின்பு சிறிது நெய் விட்டு கிறிஸ்மஸ் பணம் அண்டி பருப்பு இரண்டையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும் பின்பு வறுத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் நன்றாக வெந்தவுடன் எடுத்து வைத்திருந்த ஒரு கப் சீனி அதில் சேர்த்து கிளறவேண்டும் அதனுடன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக கிளறி ஒட்டாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் பருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்த வேண்டும் கலர் பொடியை வெந்நீருடன் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நன்றாக கிளறி கடாயில் ஒட்டாத அளவுக்கு வரும்படி பிள்ளையாரை வைத்துக்கொள்ளுங்கள் ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள் சுவையான கேசரி ரெடி ஆகி உள்ளது நீங்க செஞ்சு பாருங்க
0 Comments
Thank you for comment