ஹோட்டல் பாத்ரூமில் மறைத்து வைத்துள்ள கேமராவை எப்படி கண்டுபிடிப்பது,
சமீப காலமாக இந்த டிஜிட்டல் உலகில் ஸ்பை கேமரா மற்றும் கிட்டன் கேமரா என்று அழைக்கப்படும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கேமராக்களை ஆன்லைனில் அதிகமாக விற்கப்படுகிறது இதே flipkart amazon snapdeal அலெக்ஸ் பிரஸ் மற்றும் வெப்சைட்டுகளில் 600 ரூபாய் முதல் 800 ஆயிரம் 1500 2000 என பல மதிப்புகளில் இந்த ஸ்பை கேமரா விற்கப்படுகிறது இந்த ஸ்பை கேமரா பெற்றுள்ள கருவிகள் பேனா மொபைல் சார்ஜர் ஹெட்செட் மூக்கு கண்ணாடி சட்டையினுடைய பட்டன் போட்டோக்கள் சுவர் கடிகாரங்கள் ஸ்விட்ச் போர்டுகள் என அனைத்திலும் இது ஸ்பை கேமரா வைக்கப்பட்டுள்ளது பெரும்பாலும் எது ஹோட்டல்களில் பாத்ரூம்களில் வைக்கின்றனர்
இப்படி வைக்கப்பட்ட கேமராக்களில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன
இந்த கேமராக்களை மொபைலில் உள்ள ஒரு செயலி மூலம் சுலபமாக கண்டறியலாம் இது சில மொபைல்களில் துல்லியமாகவும் சில மொபைல்களில் சிறிது துல்லியம் மற்றும் காணப்படும் அது நீங்கள் பயன்படுத்தும் மொபைலை பொருத்தது
இந்த செயலியின் பெயர் கிட்டன் கேமரா டிடெக்டர் இது ப்ளே ஸ்டோரில் காணப்படுகிறது
இதன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
ஹோட்டல் பாத்ரூமில் மறைத்து வைத்துள்ள கேமராவை எப்படி கண்டுபிடிப்பது, அனைத்து பெண்களுக்கும் பார்க்க வேண்டிய வீடியோ ஷேர் பண்ணுங்க
பயன்படுத்தும் முறை
பிளே ஸ்டோரில் போய் கிட்டன் கேமரா டிடெக்டர் எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்பற்ற செயலியை ஓபன் செய்து அக்ரி என்று பட்டனை அழுத்தவும் பின்பு ஒயர் கேமரா டிடெக்டர் என்ற பட்டனை அழுத்தி கொள்ள வேண்டும் பின்பு நீங்க தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் அல்லது வெளியிடங்களில் தங்கி இருந்தால் அந்த அறையில் அனைத்து சுவர்களிலும் மாற்றப்பட்டுள்ள போட்டோக்கள் கிளாக்குகள் சார்ஜர்கள் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் வைத்துப் பாருங்கள் ஏதாவது ஒரு கேமரா அல்லது எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களில் பக்கத்தில் இந்த செயலியை கொண்டு போகும் போது பீப் என்ற சவுண்ட் வரும் அப்படி வந்தால் அதில் கேமரா உள்ளது அல்லது எலக்ட்ரானிக்ஸ் சாதனம் என்று கண்டு கொள்ளலாம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து சோதனை செய்து அனைத்து பெண்களுக்கும் இதை ஷேர் செய்து விடுங்கள் இந்த ஆப் எப்படி இருந்தது என்று கீழே கமெண்டில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
0 Comments
Thank you for comment