தேவையான பொருள்கள்
தக்காளி ஐந்து
கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் 2,
காய்ந்த மிளகாய் ஆறு
தேவையான அளவு எண்ணெய் கடுகு சிறிதளவு
பூண்டு இரண்டு பற்கள்
மல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு சேர்க்க வேண்டும் கடுகு பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இரண்டு பல் பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் தக்காளி வந்தவுடன் இறக்கி ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்துக் கொண்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கொரகொரப்பாக அரைத்துக் எடுத்துக் கொள்ளுங்கள் மல்லித்தழையும் இதனுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பொது சுவையான மணமான தக்காளி சட்னி ரெடி ஆக உள்ளது
இதன் சுய அருமையாக இருக்கும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் நீங்களும் இதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கும் இந்த ரெசிபி பிடிக்கும்,
மேல் குறிப்பிடப்பட்டுள்ள படி தக்காளி சட்னி செய்து எப்படி வந்துள்ளது என கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்
இதுபோன்ற மேலும் புது வகையான ரெசிபிகளை www.foodmakerstamil.com
இந்த இணையதளத்தில் அரசர் காலம் முதல் இன்று வரை சாப்பிட்டு வரும் அனைத்து உணவுகளையும் எப்படி செய்வதென்று முறையாக எழுதியுள்ளோம் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என நினைத்தால் இதை ஷேர் பண்ணுங்க
Tags
தக்காளி சட்னி செய்முறை,
தக்காளி ரெசிபி,
தக்காளி சட்னி செய்வது எப்படி,
தக்காளி சட்னி செய்முறை தமிழ்
தமிழ் சமையல்
குக்கிங் இன் தமிழ்
முறையாக தக்காளி சட்னி செய்வது எப்படி
சட்னி வகைகள்
சுவையான சட்னி செய்வது எப்படி
ஹோட்டல் ஸ்டைலில் தக்காளி சட்னி செய்வது எப்படி
தக்காளி ரெசிபி
கிராமத்து சமையல்
தக்காளி சட்னி வீடியோ
பாட்டி சமையல் வீடியோ
முறையான கிராமத்து சமையல்
குறிப்பு : கிட்னியில் கல் உள்ளவர்கள் இந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு சட்னி வைத்தால் கிட்னி கல் பெரிதாவதை தடுக்கலாம்
0 Comments
Thank you for comment