தேவையான பொருட்கள் :
அவல் 200 கிராம்
கடுகு . 1 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
எண்ணெய் , 50 ml
உப்பு தேவையான அளவு
பச்சைமிளகாய் 2 நம்பர்
செய்முறை :
அவலை அரைமணிநேரம் நீரில் ஊறவைக்கவும் . வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சேர்க்கவும் .
கடுகு பொரிந்தவுடன் , உளுந்தம் பருப்பு , மிளகு , பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும் . அவல் உப்புமா நீரை வடியவிட்டு அவலை வானலியில் சேர்த்துப் போட்டு வறுக்க வேண்டும் . திடீர் உப்புமா சாதத்தில் செய்யலாம் An instant உப்புமா Prepares with pressed rice .
How to make delicious Aval Pupuma
required things :
She is 200 grams
Mustard. 1 tsp
Pepper 1/2 tsp
urad dal 1 tsp
Oil, 50 ml
Salt as needed
Green chili 2 no
Recipe:
Soak it in water for half an hour. Heat oil in a pan and add mustard.
Once mustard is fried, add urad dal, pepper, green chillies and salt. If it is salty, drain the water and add it to the pan and fry it. An instant Upupuma Prepares with pressed rice.
Social media
Youtube channel : creator Jeeva
Facebook page : fb videos
Instagram : creator jeeva
Telegram : creator jeeva
0 Comments
Thank you for comment