தேவையான பொருட்கள்
கோதுமை மாவு அரை கிலோ வெல்லம் அரை கிலோ
கேசரி பவுடர் மஞ்சள் நிறம் உள்ளது சிறிதளவு
ஏலக்காயை ஆறு
தேங்காய் துருவியது ஒரு மூடி எண்ணெய் 400 கிராம் கடலைப்பருப்பு 400 கிராம்
நெய் 200 கிராம்
முந்திரி பருப்பு 20
செய்முறை
கோதுமை மாவை நன்றாக சலித்து சிறிது கேசரி பவுடர் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளுங்கள் பின்பு கடலைப் பருப்பை குக்கரில் வைத்து தேவையான நீர் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளுங்கள் வேகவைத்த கடலைப் பருப்புடன் துருவிய தேங்காய் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து நைஸாக கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள் இதை அடுப்பில் கெட்டியாகும் வரை கிளறி ஆறவைத்து கொள்ளுங்கள் உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் பூரண உருண்டைகளை வைத்து மூடி வட்டமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வெந்ததும் நெய் தடவி எடுத்துக்கொள்ளுங்கள் இப்போது சுவையான இனிப்பு கொடி தயாராக உள்ளது சுடசுட நீங்க எதை சாப்பிட்டு பாருங்க மிகவும் அருமையாக இருக்கும் நீங்கள் எது செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்
Translated in english
How to fake delicious dessert
required things
Half a kilo of wheat flour half a kilo of jaggery
Saffron powder is slightly yellow in color
Six of the cardamoms
Coconut Grind 400 g of oil in a lid 400 g of peanuts
200 grams of ghee
Cashew nuts20
Recipe
Knead the wheat dough well, add a little saffron powder, mix it with a little oil, knead it in water and knead it into chapatti flour. Stir until it thickens and roll into balls. Put the whole balls in it.
Translated in French
Comment simuler un délicieux dessert
choses requises
Un demi-kilo de farine de blé un demi-kilo de jaggery
La poudre de safran est de couleur légèrement jaune
Six des cardamomes
Coconut Grind 400 g de petits pois dans un couvercle huile 400 g
200 grammes de ghee
Noix de cajou20
Recette
Ajouter la farine de blé, un peu de poudre de safran, un peu d'huile, de l'eau et pétrir dans la farine de chapati. Puis ajouter les lentilles dans la cocotte. Remuer jusqu'à refroidissement et rouler en boules. Mettre les boules entières dedans, couvrir, mettre en cercle , placez-le sur une plaque à pâtisserie et frottez-le avec du ghee des deux côtés.Maintenant, le délicieux drapeau sucré est prêt à cuire.
0 Comments
Thank you for comment