கேக் செய்வது எப்படி, சாக்லேட் கேக் செய்வது எப்படி, கப் கேக் செய்வது எப்படி

Header Ads

கேக் செய்வது எப்படி, சாக்லேட் கேக் செய்வது எப்படி, கப் கேக் செய்வது எப்படி

கேக் செய்வது எப்படி, கப் கேக் செய்வது எப்படி, சாக்லேட் கேக் முறையாக செய்வது எப்படி
ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள்
அதில் அரை கப் பால் சேர்த்து கொள்ளவும்
 ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கொள்ளவும
தேங்காய் எண்ணெய் கால் கப் சேர்த்துக் கொள்ளவும்
 வெண்ணிலா எசன்ஸ் அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும் 
 இதை நன்றாக கலந்து கொள்ளவும்
 கோதுமை மாவு 2 கப் அளவு எடுத்து அதை சலித்துக் கொள்ளவும்
 அதனுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்
 இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
 இந்தப் பதத்துடன் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
 இந்தப் புகைப்படத்தில இருக்கிற மாதிரி பதம் வந்தால் போதும்
 இதில் தேவையான அளவு சாக்லேட் சிப்ஸ சேர்த்துக் கொள்ளவும் மீண்டும் சிறிது கலக்கிக் கொள்ளவும்
 கப் கேக் முல்ட அல்லது வீட்டில் உள்ள கப்பில் வைத்து கப் கேக் பேப்பரை வைத்து மாவை முக்கால் வாசி ஊற்றிக் கொள்ளவும் அதனால் ஊற்றினால் போதுமானது
 இதை ஓபன் அல்லது குக்கரில் வைத்து 25 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும்
 25 நிமிடம் கழித்து ஒரு குச்சியால் அந்த கேக்கின் நடுப்பகுதியில் விட்டு பார்த்தால் மாவு ஒட்டாமல் வரவேண்டும் ஒட்டினால் இன்னும் சிறிது வேக வேண்டும் அவ்வளவுதான் சுவையான சாக்லேட் கப் கேக் தயாராகி விட்டது

இந்த தமிழ் சமையல் குறிப்புகளை பார்க்க புட் மேக்கர் தமிழ் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகிய இணையதளங்களில் மற்றும் வெப்சைட்டில் பார்க்கவும் இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்தால் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஷேர் பண்ணுங்கள்
இந்த ரெசிபி கான கூகிள் தேடல்கள்
1: கேக் செய்வது எப்படி
2: கப் கேக் செய்வது எப்படி 
3: சமையல் குறிப்புகள் 
4: தமிழ் சமையல் 
5: பாட்டி சமையல் 
6: இனிப்பு பலகாரங்கள் செய்முறை
7: குக்கிங் சேனல் 
8: ட்ரெண்டிங் குக்கிங் வீடியோ

Post a Comment

1 Comments

Thank you for comment