இணையதளத்தில் வைரலாகும் நாகர்கோவில் பெண்ணின் சமையல் வீடியோ

Header Ads

இணையதளத்தில் வைரலாகும் நாகர்கோவில் பெண்ணின் சமையல் வீடியோ

இணையதளத்தில் வைரலாகும் நாகர்கோவில் பெண்ணின் சமையல் வீடியோ 
யூட்யூபில் சமையல் வீடியோக்கள் அதிகமானோர் பார்ப்பதுண்டு இந்நிலையில் வீடுகளில் சமையல் தெரியாத பெண்கள் சமையல் வீடுகளை யூடிபில் பார்ப்பதன் மூலம் சமையல் கற்றுக் கொள்ள முடியும் அனைவரும் ஒரே மாதிரியான வீடியோக்களை செய்வதுண்டு ஆனால் சிலர் அவைகளில் சுவையும் செய்யும் விதமும் மாறுதலாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு யூடியூப் சேனல் ஆனது நாகர்கோயில் பெண் நடத்தும் "Jeebas kitchen" 
புதுமையான உணவுகள் பாரம்பரிய உணவுகள் சிக்கன் உணவுகள் மட்டன் உணவுகள் ரெசிப்பிஸ் நான் வெஜ் ரெசிபி கடல் சார்ந்த உணவுகள் மீன் பிரியாணி என்று பலதரப்பட்ட சமையல்கள் இந்த சேனலில் இடம் பெற்றுள்ளது இந்த சேனல் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பிடித்தால் இந்த சேனலில் ஆதரவு கொடுங்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
Channel Link :-
https://youtube.com/c/VillageCookingChannelJeebaskitchen
இந்த சேனலில் இடம் பெற்றுள்ள வீடியோக்கள் சில உங்களுக்காக
7777

Post a Comment

2 Comments

Thank you for comment