துவரம்பருப்பு ஒரு கப்
தக்காளி-2
காய்ந்த மிளகாய் 3
பச்சை மிளகாய் 2
சீரகம் அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
வத்தல் தூள் ஒரு டீஸ்பூன் எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் முருங்கைக்காய் 2
புளி ஒரு எலுமிச்சை அளவு
கடுகு கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
மல்லி இலை சிறிதளவு
வெங்காயம் ஒன்று
பூண்டு 6 பல்
செய்முறை
ஒரு குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் துவரம்பருப்பை நன்றாக கழுவ வேண்டும் பின்பு துவரம்பருப்புடன் தக்காளி-2 பூண்டு 6 பல் ஒரு கப் தண்ணீர் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சிறிதளவு வெங்காயம் ஒன்று கருவேப்பிலை ஒரு கொத்து காய்ந்த மிளகாய் சீரகம் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும் பின்பு ஊற வைத்து இருந்த புளிக்கரைசல் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் முருங்கைக்காய் 2 வத்தல் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சாம்பார் தூள் ஒன்றரை டீஸ்பூன் சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை நன்றாக கிளற வேண்டும் பின்பு புளிக் கரைசலை இதனுடன் சேர்க்க வேண்டும் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும் மல்லித்தழை தேவையான அளவு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது குக்கரில் வேகவைத்த பருப்பை இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பத்து நிமிடம் வெந்த உடன் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும் இப்போது சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயாராக உள்ளது நீங்களும் இதே இங்க பாருங்க உங்களுக்கு இந்த சாம்பார் மிகவும் பிடிக்கும்
Titles
1. "Step-by-Step Guide: How to Make Delicious South Indian Sambar"
2. "Sambar Recipe: A Flavorful Journey Through South Indian Cuisine"
3. "Homemade Sambar: Easy Recipe for Authentic South Indian Flavor"
4. "Mastering the Art of Sambar Making: A Comprehensive Tutorial"
5. "Cooking Classic Sambar: Your Go-To Recipe for South Indian Comfort Food"
6. "Secrets to Perfect Sambar: A Beginner's Guide to South Indian Cooking"
7. "Tantalize Your Taste Buds with Homemade Sambar: Recipe and Tips"
8. "From Scratch to Savor: Crafting the Best South Indian Sambar at Home"
9. "Sambar Made Simple: Unlock the Rich Flavors of South India in Your Kitchen"
10. "Soul-Satisfying Sambar: How to Create this South Indian Delicacy"
1. "சாம்பார் செய்வது எப்படி: விளக்கும் விவரம்"
2. "சாம்பார் செய்து சூப்பராக சாப்பிட: படிக்கும் வழிகள்"
3. "சாம்பார் வாங்குவது எப்படி: அதிசயமான படிகள்"
4. "சாம்பார் செய்யும் சூழ்நிலை உணவு: விளக்கும் கருத்துக்கள்"
5. "சாம்பார் செய்யும் தூள்: இன்னைக்கும் சிறப்பு செய்முறை"
0 Comments
Thank you for comment