சுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி

Header Ads

சுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி

சுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி
 தேவையான பொருட்கள்
கேரட் கால் கிலோ 
பச்சை மிளகாய் 5 
கருவேப்பிலை ஒரு கொத்து
 சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு சிறிதளவு தேங்காய் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன் உளுந்து கால் டீஸ்பூன் 
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
 உப்பு தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு உளுத்தம்பருப்பு கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாகப் பொரிய விட வேண்டும் நன்றாக பொரிந்தவுடன் கேரட்டை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதை நன்றாக பொடிப்பொடியாக திரு வி எடுத்துக் கொள்ள வேண்டும் கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்துக்கொள்ளவேண்டும் சின்ன வெங்காயம் இரண்டு கட் பண்ணி சேர்த்து கொள்ளவேண்டும் இப்போது துருவிய கேரட்டை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வதக்கவேண்டும் அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவேண்டும் நன்றாக வதங்கியவுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதை இந்த பொரியலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக கிளற வேண்டும் நன்றாக கிளறி உடன் இறக்கி  எடுத்துக்கொள்ளலாம் சுவையான கேரட் பொரியல் தயாராக உள்ளது இதை செய்ய ரொம்ப நேரமா ஆகாது பத்து நிமிடம் சுவையான கேரட் பொரியல் தயாராக உள்ளது நீங்கள் அதை செஞ்சு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்

Post a Comment

0 Comments