சுவையானமுட்டைகோஸ்பொரியல் செய்வது எப்படி

Header Ads

சுவையானமுட்டைகோஸ்பொரியல் செய்வது எப்படி

சுவையான முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி
 தேவையான பொருட்கள்
முட்டைக் கோஸ் ஒரு கப் 
தேங்காய் எண்ணெய் 3 
டேபிள் ஸ்பூன் 
கடுகு சிறிதளவு 
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
 சீரகத்தூள் கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய்-4 
கருவேப்பிலை ஒரு கொத்து
 உப்பு தேவையான அளவு
 தேங்காய் சிறிதளவு
செய்முறை
 ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட வேண்டும் பின்பு எண்ணை காய்ந்தவுடன் கடுகு சிறிதளவு கருவேப்பிலை ஒரு கொத்து நன்றாக காய்ந்தவுடன் சின்ன வெங்காயம் ஒரு 5 கட் பன்னி சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக பொரிந்தவுடன் முட்டைக்கோசை பொடிப் பொடியாக கட் பண்ணி இதனுடன்  சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனுடன்  கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும் உப்பு தேவையான அளவு  சேர்த்துக் கொள்ள வேண்டும் முட்டைக்கோஸ் வேக  கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும் நன்றாக கிளறி விட வேண்டும் இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் சேர்த்து  பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் பத்து நிமிடம் வேகவைத்து கொள்ளுங்கள்  இப்போது முட்டைகோஸ் பொரியல்  தயாராக உள்ளது நீங்கள் இதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு இந்த முட்டைக்கோஸ் பொரியல்  மிகவும் பிடிக்கும் 

Post a Comment

0 Comments