ஆண்ட்ராய்டு மொபைலை வயதானவர்கள் சுலபமாக பயன்படுத்தும் படி மாற்றலாம்

Header Ads

ஆண்ட்ராய்டு மொபைலை வயதானவர்கள் சுலபமாக பயன்படுத்தும் படி மாற்றலாம்

ஆண்ட்ராய்டு மொபைலை இனி வயதானவர்களும் பயன்படுத்தும் படி சுலபமாக மாற்றலாம்
தற்காலத்தில் ஆண்ட்ராய்டு மொபைல்களை அதிகமாக காணப்படுகிறது நோக்கியா பட்டன் மொபைல்கள் குறைவாகவே காணப்படுகிறது பெரியவர்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்த கடினமாக இருக்கிறது என்று சொல்பவர்களும் பட்டன் மொபைல்கள் தான் பயன்படுத்த தெரியும் என சொல்பவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்
ஆண்ட்ராய்ட் மொபைல் வெளித்தோற்றம்
Android launcher

ஆண்ட்ராய்டு மொபைல்கள் பார்ப்பதற்கு இந்த மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் இதை நோக்கியா பட்டன் மொபைலின் தோற்றத்திற்கு மாற்றுவதற்கு ஒரு ஆப் மட்டும் இருந்தால் போதும் இந்த மாதிரி மாறிவிடும்
Nokia launcher

 இதே போன்ற நோக்கியா மொபைலில் தோற்றத்தை பெற்றுவிடும்
இந்த nokia தோற்றத்தின் ஆப் உங்களுக்கு தேவைப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களைப் பெற எங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களுடன் இணையுங்கள்

Youtube : Creator Jeeva 
Link : https://youtube.com/c/CreatorJeeva

Facebook : Fb Videos
Link : https://www.facebook.com/fbvideos

Instagram : Creator Jeeva
Link : @creatorjeeva

மேலும் உங்கள் கருத்தை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்


Post a Comment

0 Comments