உருளைக்கிழங்கின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்

Header Ads

உருளைக்கிழங்கின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்

உருளைக்கிழங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள்
நன்மைகள்:

உருளைக்கிழங்கில் அதிகமான பொட்டாசியம் சத்து அடங்கியுள்ளன. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்க படுகின்றன. உடலிலுள்ள நரம்புகளில் இருக்கத்தன்மை இல்லாமல் இருக்க  உதவுகின்றன. இதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.உடல் ஆரோக்கியமாக இருக்க பயன்படுகின்றன.இது எந்த  அளவிற்கு நல்லது.அதே மாதிரி உடல் உபாதைகளை உண்டு பண்ண கூடியவை,இந்த உருளைக்கிழங்கு வாயு தன்மை கொண்டது .வாயு பிரச்சினையாக இருப்பவர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் சாப்பிடலாம்.மற்றவர்களும் வாரத்திற்கு 3,4நாட்கள் சாப்பிடலாம்


தீமைகள் :

வாய்வு தொல்லை அதிகமாக இருக்கும் உணவு 
வாய் உடம்பு இருக்கிறவர்கள் இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படும்
வாய்வு தொல்லையால் ஏற்பட்டு வாந்தி கொண்டவைகளும் ஏற்படும்
முதுகு வலி கை கால் வலி ஏற்படுமா வாய்ப்புண்டு பெரியவர்களுக்கு முதியவருக்கு

Other social media: 

Watch my Youtube : Creator Jeeva
Facebook page       : Fb Videos
Instagram.               : Creator Jeeva
Telegram.                 : Creator Jeeva
Moj.                           : Creator Jeeva

Post a Comment

1 Comments

Thank you for comment