குழம்பு தேவை இல்லை இது மட்டும் போதும் என்று சொல்வார்கள் நார்த்தங்காய் தீயல் செய்வது எப்படி
Youtube linkjeebas kitchen
தேவையான பொருட்கள்
நார்த்தங்காய். - 10
பெரிய வெங்காயம். - 5 நல்லெண்ணெய். - 200 மிளகாய்த்தூள் - 4Tbsp
மஞ்சள் தூள். - 1 tsp
மல்லித்தள். - 4 Tbsp
சீரகத்தூள் - 2 Tbsp
பெருங்காயத்தூள் - 1 Tsp
நல்ல மிளகு தூள் -1 Tsp
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடுகு சேர்க்கவும் .கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும் கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும் 'வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நார்த்தங்காய் துண்டுகளை சேர்க்கவும் நார்த்தங்காய் நன்றாக வதங்கியதும் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும் 4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்க்கவும் 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் சேர்க்கவும். 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும்
ஒரு டீஸ்பூன் நல்ல மிளகு தூள் சேர்க்கவும். 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்தேவையான அளவு உப்பு சேர்க்கவும்2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்மூடி வைத்து 20நிமிடம் வேக வைக்க வேண்டும் 20நிமிடம் கழித்து திறக்கவும் சுவையான நார்த்தங்காய் தீயல் ரெடி
1 Comments
Super recipe
ReplyDeleteThank you for comment