2021 ஆம் ஆண்டில
புதிது புதிதாக பல வகை உணவுகள் சமைத்து வருகின்றனர் சிறந்த ஐந்து உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை உங்களுக்காக வரிசை பற்றி கூறப்பட்டுள்ளது
சக்கை பழம் எனப்படும் பலாப்பழம் கிரேவி சப்பாத்தி மற்றும் பூரி ஆகியவற்றுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக உள்ளது அதை இந்த வீடியோவில் பாருங்கள்
****
மாம்பழ கேசரி இந்தியாவின் அதிகப்படியாக சரி எனும் இனிப்பு வகை அதிகமாக சாப்பிடும் இனிப்பு வகையாகும் சுவையுடன் கூடிய கேசரி ஆனது பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது
****
சப்பாத்தி ரோல் இது காலை மற்றும் இரவு உணவாக அதிகமாக சாப்பிடப்படும் சவுத் இந்தியன் ரெசிபி ஆகும் இது மட்டும் நான்வெஜ் வெளியில் கிடைக்கிறது இதுவும் இங்கே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது இதனுடைய செய்முறை மற்றும் வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது
****
மேலும் வீடியோக்களை பார்க்க யூடியூபில் கிச்சன் என்ற சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
0 Comments
Thank you for comment