முட்டை 4
கடுகு கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 3
இஞ்சி சிறிதளவு
தக்காளி-2
பச்சை மிளகாய்-2
கடலெண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை ஒரு கொத்து
வத்தல் தூள் ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் என்னைை சேர்த்து கொள்ள வேண்டும் என்னை காய்ந்தவுடன் கடுகு கால் டீஸ்பூன் கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை இஞ்சி சிறிய துண்டுகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக காய்ந்தவுடன் நறுக்கிவைத்திருந்த பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டு தக்காளியை கட்பண்ணி சேர்த்துக் கொள்ளவேண்டும் தேவையான அளவு பச்சை மிளகாய் கரம் மசாலா ஒன்னரை நன்றாக கிளற வேண்டும் நன்றாக வெந்தவுடன் 4 முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் முட்டை வேகும் வரை அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள் வெந்தவுடன் கிளறி விட வேண்டும் நன்றாகக் கிளறி விட வேண்டும் முட்டை பொடிப் பொடியாக வரும் வரை கிளற வேண்டும் எப்போது சுவையான முட்டை பொடிமாஸ் தயாராக உள்ளது நீங்க செஞ்சு பாருங்க உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்
0 Comments
Thank you for comment